தமிழ் புத்தாண்டு விடுமுறையொட்டி தாம்பரம் - நாகர்கோயில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் (06005) ஏப்ரல் 13ஆம் தேதி புதன் கிழமை அன்று இரவு 10.30 மணிக்குப் புறப்படும்
தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-நாகர்கோவில் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
#abpnadu | Southern Railway will run a special train between Tambaram and Nagercoil during the Tamil New Year holidays.@17_vanitha | @Vanni_Radha | @LPRABHAKARANPR3 | @RevathiM92 | @vasanthy2k7 | @ThiruVasakam9 | @pollachibot | @aaimduairport | @drmmadurai | @am_kathir ...... pic.twitter.com/TrGMLBGUYH
— Arunchinna (@iamarunchinna) March 29, 2022