மேலும் அறிய
Advertisement
சர்ச் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல்; கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்
கொடைக்கானலில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தினை மீட்டுத்தரக்கோரி, ஒருவர் ஆலய கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைராஜ். இவர், தனது நிலத்தினை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வேலி அமைத்ததாகவும், நிலத்தை மீட்டு தரக்கோரியும் 100 அடி உயரமுள்ள புனித அருளானந்தர் ஆலய கோபுரத்தின் மீது
ஏறி போராட்டம் நடத்தினார்.
ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக நிலத்தில் இருந்து வெளியேறாவிட்டால், கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்போவதாகவும் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
பொது அறிவு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion