மேலும் அறிய

Karur: கல் குவாரி முறைகேடு; தார்மீக பொறுப்பேற்று துரைமுருகன் பதவி விலக வேண்டும் - சமூக ஆர்வலர் முகிலன்

சட்டவிரோதமாக அனுமதி கொடுத்த நிலையில், அவர் இனியும் அமைச்சராக தொடரக் கூடாது.

கல் குவாரி முறைகேடு தொடர்பாக தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் துரை முருகன் பதவி விலக வேண்டும் என கரூரில் சமூக ஆர்வலர் முகிலன் பேட்டியளித்தார்.

Karur: கல் குவாரி முறைகேடு; தார்மீக பொறுப்பேற்று துரைமுருகன் பதவி விலக வேண்டும் -  சமூக ஆர்வலர் முகிலன்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தனது ஆதரவாளர்களுடன், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். மனுவில் கரூர் மாவட்டத்தில் 300 குவாரிகளுக்காக 500 கிராம மக்களை அகதிகளாக மாற்றக் கோரி, அடாவடி கோரிக்கை வைத்து போராடும் கல்குவாரி ஒப்பந்ததாரர்கள் மற்றும் கிரசர் உரிமையாளர்களின் அராஜக போராட்டத்தை அரசு புறக்கணிக்க வேண்டும். எம்.சாண்டுக்கு மாற்றாக வெளி நாட்டு இயற்கை ஆற்று மணலை மாதம் 15 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், “கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சிவாயத்தில் செயல்படும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் கல்குவாரி 2019ம் ஆண்டு உரிமம் முடிந்த நிலையில், ரூபாய் 23 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Karur: கல் குவாரி முறைகேடு; தார்மீக பொறுப்பேற்று துரைமுருகன் பதவி விலக வேண்டும் -  சமூக ஆர்வலர் முகிலன்

கற்களை வெட்டி எடுக்க வெடி மருந்தை எங்கிருந்து பெற்றார். வெடி மருந்து சட்டப்படி அவர் கைது செய்யப்பட வேண்டும், அரசு சம்பளம் பெறும் சட்டமன்ற உறுப்பினரோ, அவரது ரத்த உறவுகளோ அரசு ஒப்பந்தம் பெறக்கூடாது என்பது தான் சட்டம்.  2020 நவம்பர் 16 அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் பேசிய போது, மானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மகனுக்கு உரிமம் கொடுத்ததை காரணம் காட்டி, அன்றைய தொழில் துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். அதே போல சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மகனுக்கு அனுமதியை அரசு கொடுத்துள்ளதால், கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் 100 கோடி ரூபாய் கனிம வள குவாரிகளில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. சட்டவிரோதமாக அனுமதி கொடுத்த நிலையில், அவர் இனியும் அமைச்சராக தொடரக் கூடாது” என்றார்.

Karur: கல் குவாரி முறைகேடு; தார்மீக பொறுப்பேற்று துரைமுருகன் பதவி விலக வேண்டும் -  சமூக ஆர்வலர் முகிலன்

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி

RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்

CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?

Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு

ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!

Embed widget