மேலும் அறிய
Teachers Strike: மீண்டும் தோல்வியடைந்த பேச்சுவார்த்தை; உண்ணாவிரத போராட்டம் தொடரும் - இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்
சம ஊதியம் வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னை டிபிஐ வளாகத்தில் 5வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எங்களது போராட்டம் தொடரும் என சங்க பொது செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணித்துள்ளோம், அதன் பயிற்சியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என ராபர்ட் தெரிவித்துள்ளார். எங்களை அப்புறப்படுத்தி, வேறு இடத்துக்கு அழைத்துக்கு சென்றாலும் போராட்டம் தொடரும் என சங்க பொது செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
பொது அறிவு





















