Schools Leave: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை: ஆளுநர் உத்தரவு!
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தினால் இந்த விடுமுறை ஆளுநரின் உத்தரவுப்படி அரசு செயலாளர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணத்தினால் இந்த விடுமுறை ஆளுநரின் உத்தரவுப்படி அரசு செயலாளர் அறிவித்துள்ளார்.
#BREAKING | சென்னை உள்பட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு pic.twitter.com/TecqlvdTQe
— DON Updates (@DonUpdates_in) November 9, 2021
#BREAKING | தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நவ.10, 11ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை https://t.co/wupaoCQKa2 | #TNRains | #Rains | #TNSchools pic.twitter.com/zCRo5RpRF8
— ABP Nadu (@abpnadu) November 9, 2021
#JUSTIN | தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர் https://t.co/wupaoCQKa2 | #TNRains | #Rains | #Tanjore | #Schools pic.twitter.com/8DP6WX37km
— ABP Nadu (@abpnadu) November 9, 2021
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைhttps://t.co/wupaoCz9iu | #Puducherry | #Rain | #TNRain pic.twitter.com/SEvgqihI3m
— ABP Nadu (@abpnadu) November 9, 2021
#BREAKING | புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
— ABP Nadu (@abpnadu) November 9, 2021
- மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு https://t.co/wupaoCQKa2 | #TNRain | #Rain | #Pudukkottai pic.twitter.com/ATbCfGLruZ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்