மேலும் அறிய
Advertisement
TN Schools: 5 மாவட்டங்களில் மட்டும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் - என்ன காரணம்?
முதலமைச்சர் ஆய்வையொட்டி 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மார்ச் 4 ஆம் தேதி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மார்ச் 4ம் தேதியான சனிக்கிழமை நாளில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் , தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மார்ச் மாதம் 4-ம் தேதி திங்கள்கிழமை அட்டவணையை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் எனவும், இந்த நாளை ஈடு செய்ய மார்ச் 13-ஆம் தேதி திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion