மேலும் அறிய
Advertisement
கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..!
கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களையும் ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி நிலையங்களை ஆய்வு செய்ய மொத்தம் 20 அதிகாரிகளை பள்ளிக் கல்வித்துறை நியமித்துள்ளது. இம்மாத (ஜூலை) இறுதிக்குள் ஆய்வு செய்து ஆய்வறிக்கையினை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion