மேலும் அறிய

Agriculture: சம்பா சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை உடனே உயர்த்தி அறிவிங்க.! முதலமைச்சருக்கு சென்ற முக்கிய அறிக்கை

உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சம்பா சிறப்பு தொகுப்பு நிதியை உடனடியாக அறிவிக்க கோரிக்கை

விவசாயத்திற்கான திட்டங்கள்

விவசாயத்திற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், நெல் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில்  தமிழக அரசு 2023 வரை குறுவை,  சம்பா என சாகுபடி பருவத்தின் அடிப்படையில் சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வந்தது.  இதன் மூலம் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு சுமார் 1,000 ஹெக்டேர் அளவிலான சாகுபடிக்காக, இடுபொருட்கள் மற்றும் நடவு செலவு போன்றவற்றுக்கு உதவும் வகையில் ஒரு விவசாயிக்கு 4,000 ரூபாய் என ஒன்றியத்துக்கு சுமார் 5,000 விவசாயிகள் பயனடைந்து வந்தனர். 2024 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் இந்த திட்டம் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவு படுத்தப்பட்டது.

நிதி நெருக்கடி- சிறப்பு தொகுப்பு நிதி நிறுத்தம்

இந்த நிலையில் நிதி நெருக்கடியை காரணம் காட்டி 2025 ஆம் ஆண்டு குறுவை பருவத்திற்கும் சிறப்பு தொகுப்பு நிதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே விவசாயிகுளக்கு உடனடியாக சம்பா சிறப்பு தொகுப்பு நிதி திட்டத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு பருவ ஆண்டில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி  7 முறை  நிரம்பியுள்ளது. தொடர்ந்து ஓராண்டு காலமாக முழு கொள்ளளவான 100 அடி நீர் நிரம்பியுள்ளது.  இதனால் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாலும், வடகிழக்கு பருவமழையும் அவ்வப்போது பொழிந்து வருவதாலும் விவசாயிகள் முழு நம்பிக்கையுடன் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். 

சம்பா சிறப்பு தொகுப்பு நிதி- ராமதாஸ் அறிக்கை

இந்த நிலையில் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் கூலி உயர்வு, உழவு இயந்திர செலவு உயர்வு போன்றவற்றால் நெல் நடவு செய்வதில் சுணக்கம் காட்டும் விவசாயிகளுக்கு சம்பா சிறப்பு தொகுப்பு நிதி வழங்கினால் பேருதவியாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கும். எனவே, விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக தமிழக அரசு சம்பா சிறப்பு தொகுப்பு நிதியை உடனடியாக அறிவிப்பதுடன், 

இயந்திர நடவு, விவசாய தொழிலாளர்கள் கை நடவு என பாரபட்சம் இல்லாமல் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 7,000 வழங்க வேண்டும். அதேபோல் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் என இல்லாமல் குறைந்தபட்சம் 3 ஏக்கருக்கு இந்த நிதி உதவியை வழங்க வேண்டும். மேலும் குத்தகை விவசாயிகளுகம் பலனடையும் வகையில் சம்பா சிறப்பு திட்டத்தை குத்தகை விவசாயிகளுக்கும் விரிவு படுத்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget