மேலும் அறிய

நளினிக்கு பரோல் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு சார்பில், அரசு நளினிக்கு 30 நாள்கள் பிணை வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையால் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனையடுத்து தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்துவைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பாக்ஸ்கான் நிறுவன செயல் துணைத்தலைவர்..

இதற்கிடையே, நளினியின் அன்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தனக்கு  உடல்நிலை சரி இல்லை. அதனால் எனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இந்தக் கோரிக்கை மீது எந்த பதிலும் அளிக்காமல் தமிழ்நாடு அரசு மௌனம் காத்து வருகிறது. அதனால் தனது  மகளுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்”என குறிப்பிட்டிருந்தார்.

Bigg Boss Ultimate: 'தோற்றுப்போன வெறுப்போட திரும்ப வரான் நெருப்போட...'- பிக்பாஸ் அல்டிமேட்டில் கவிஞர் சினேகன்

இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்நாடு அரசு சார்பில், அரசு நளினிக்கு 30 நாள்கள் பிணை வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து பத்மா  தொடர்ந்த வழக்கின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அந்த மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Vijay Rolls Royce Case: ரோல்ஸ் ராய்ஸ் கார் கேஸில் விஜய்க்கு நாளை தீர்ப்பு...

NASA | விண்வெளியில் உணவு உற்பத்திக்கான ஐடியா வேண்டும்.! நாசா அறிவித்துள்ள ஃபுட் சேலஞ்ச்!

Sexual Assault: சிறுமிகளை குறி வைத்து பாலியல் சீண்டல்.. ஒரே மாதத்தில் 4 சிறுமிகள்.! வலை வீசி தேடும் காவல்துறை!

தலைப்பு செய்திகள்

AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
காஞ்சிபுரம், செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை! இடி-மின்னலுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கா?
காஞ்சிபுரம், செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை! இடி-மின்னலுடன் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கா?
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Embed widget