மேலும் அறிய

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பாக்ஸ்கான் நிறுவன செயல் துணைத்தலைவர்..

பாக்ஸ்கான் நிறுவனத்தில் செயல் துணைத்தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ளது பாக்ஸ்கான் நிறுவனம். கடந்தாண்டு இறுதியில் பாக்ஸ்கான் நிறுவனத்தில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலையின் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பாக்ஸ்கான் நிறுவன செயல் துணைத்தலைவர்..

இந்த நிலையில், பாக்ஸ்கான் குழும நிறுவனத்தின் செயல்துணைத் தலைவர் டாக்டர் ஆண்ட்ரூ லியூ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, பாக்ஸ்கான் நிறுவனத்தில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்ளிட்ட தமிழக அரசின் உயரதிகாரிகளும், பாக்ஸ்கான் தொழிற்சாலையின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

முன்னதாக, செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனமாக செயல்பட்டு வரும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் பணியாளர்கள் திருவள்ளூரை அடுத்த தனியார் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி அவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், விடுதியில் பணியாற்றிய ஏராளமான பெண்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் நள்ளிரவில் திடீரென விடுதியில் தங்கியிருந்த பெண் தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில்  ஈடுபட்டவர்களை அதிகாரிகள் நேரில் சென்று சமாதானம் செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பாக்ஸ்கான் நிறுவன செயல் துணைத்தலைவர்..

மேலும், விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய உணவுத்துறை அதிகாரிகள் விடுதியில் சமையலறைக்கு சீல் வைத்தனர். மேலும், பணியாளர்கள் தங்கியிருந்தது தனியார் கல்லூரியின் விடுதி என்பதால், கல்லூரி விடுதியில் அனுமதியின்றி தங்கவைக்கப்பட்டதற்கும் சேர்த்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.     

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை! தாம்பரம் மாநகராட்சியின் மெகா திட்டம்! எப்போது கிடைக்கப்போகிறது?
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை! தாம்பரம் மாநகராட்சியின் மெகா திட்டம்! எப்போது கிடைக்கப்போகிறது?
மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!
மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோர தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோர தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Embed widget