மேலும் அறிய

Raiza wilson treatment case : ’ரூ. 1 கோடி நஷ்டஈடு தரவேண்டும்’ - மருத்துவர் பைரவிக்கு ரைசா வில்சன் நோட்டீஸ்..

மருத்துவர் பைரவி செந்தில் தனக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடி ரூபாய் 15 நாட்களுக்கு அளிக்கவேண்டும் என்று ரைசா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகை ரைசா முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவர் பைரவி செந்திலை அணுகியுள்ளார். அப்போது பைரவி செந்தில், ரைசாவிற்கு 'Botox Treatment' என்ற சிகிச்சை வழங்க பரிந்துரை செய்துள்ளார். மேலும் அந்த 'Botox Treatment' ரைசாவின் முகப்பொலிவுக்கு மிகவும் ஏதுவானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை ரைசா வில்சனுக்கு மேற்குறிப்பிட்ட இந்த சிகிச்சை 25.03.2021 அன்று டாக்டர் பைரவி செந்திலின் உதவியாளர்கள் டாக்டர் வனிதா மற்றும் மணி என்பவர்களால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே  பைரவி செந்திலின் உதவியாளர்களிடம் அந்த சிகிச்சையை மேற்கொள்ள ரைசா தயக்கம் கட்டியதாகவும் அந்த லீகல் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பைரவி உறுதியளித்ததன் அடிப்படையில் அந்த சிகிச்சை ரைசாவிற்கு வழங்கப்பட்டது. 

View this post on Instagram
 
A post shared by Dr.Bhairavi Senthil (@drbhairavisenthil)

Raiza wilson treatment case : ’ரூ. 1 கோடி நஷ்டஈடு தரவேண்டும்’ - மருத்துவர் பைரவிக்கு ரைசா வில்சன் நோட்டீஸ்..

இந்நிலையில் அந்த சிகிச்சை தனக்கு பலன் அளிக்கவில்லை என்றும் மாறாக தனது முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் ரைசா கூறினார். தற்போது மருத்துவர் மீது புகார் அளித்ததோடு பைரவி 15 நாட்களுக்கும் நஷ்டஈடாக 1 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வக்கீல் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ரைசா வில்சன் இந்த பிரச்னையை முன்வைத்தபோது டாக்டர் பைரவி செந்தில், ரைசா தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறியதும் தற்போது நினைவுகூரத்தக்கது.  

Raiza wilson treatment case : ’ரூ. 1 கோடி நஷ்டஈடு தரவேண்டும்’ - மருத்துவர் பைரவிக்கு ரைசா வில்சன் நோட்டீஸ்..

ஊட்டியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ரைசா அதன் பிறகு பெங்களூருவில் தனது பட்டப்படிப்பை முடித்தார். மாடல் அழகியான ரைசா மிஸ் இந்திய சவுத் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று சில பரிசுகளும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக மாடலிங் துறையில் வலம்வந்த ரைசாவிற்கு 2017-ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் கஜோலின் அசிஸ்டெண்ட்டாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2021-ஆம் ஆண்டு நடிகை ரைசா வில்சன் காதலிக்க யாருமில்லை, தி சேஸ், ஆலிஸ், எப்.ஐ.ஆர் மற்றும் ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் பிசியாகி நடித்து வருகின்றார். அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டே காதலிக்க யாருமில்லை படத்திற்கான வேலைகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ரைசா வில்சன் நாயகியாக களமிறங்க இந்த படத்திற்கு இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget