மேலும் அறிய

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன சூப்பர் வைசர் கைது

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த சூப்பர் வைசர் கைது

பெண்களிடம் நெருக்கமாக பழக முயற்சி

சென்னை புழல் அடுத்த காவாங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தவர் பாலாஜி ( வயது 43 ) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர்.

அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஏராளமான பெண்கள் பணியாற்றி வந்த நிலையில் பணியின் பெயரில் அவர்களிடம் பாலாஜி அடிக்கடி பெண்களிடம் நெருக்கமாக பழக முயன்றதாக கூறப்படுகிறது.

பாலியல் ரீதியாக சீண்டல்

மேலும் அவரிடம் பழக மறுக்கும் பெண்களுக்கு அதிக பணி சுமை கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் என சொல்லப்படுகிறது. குறிப்பாக புழல் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஊழியரிடம் அவர் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் பேசி தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

நாளடைவில் அந்த பெண்ணிடம் பாலாஜி எல்லை மீறி நடந்து கொண்டதுடன் , பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பாலியல் ரிதியாக அத்து மீறிய நிலையில் இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரது செயல்களால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

எனவே நடந்த சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்திற்கு சென்று பாலாஜி மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சூப்பர் வைசர் பாலாஜியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.

பெண்களிடம் உல்லாசம்

பாலாஜி நிறுவனத்தில் பணிபுரியும் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததும் , மேலும் சில ஊழியர்களிடமும் அத்து மீறி நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர் குடும்ப சூழ்நிலை , வேலை இழப்பின் அச்சம் மற்றும் சமூக காரணங்களால் இதுவரை வெளிப்படையாக புகார் அளிக்காமல் இருந்த நிலையில் இதனால் பாலாஜியின் செயல்கள் நீண்ட காலமாக வெளிச்சத்திற்கு வராமல் இருந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து போலீசார் பாலாஜியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!
மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோர தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை கோர தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Temple Trustee : 3,769 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க போறாங்க.! தகுதி என்ன.? விண்ணப்பம் செய்வது எப்படி.?
3,769 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க போறாங்க.! தகுதி என்ன.? விண்ணப்பம் செய்வது எப்படி.?
சும்மா சொல்லல.. 3 துறைகளில் ஊழல்.. எடுத்து விட்டால் அவ்வளவுதான்.. திமுகவுக்கு விஜய் வார்னிங்
சும்மா சொல்லல.. 3 துறைகளில் ஊழல்.. எடுத்து விட்டால் அவ்வளவுதான்.. திமுகவுக்கு விஜய் வார்னிங்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget