மேலும் அறிய

Puducherry power shutdown: மக்களே உஷார்... ! புதுச்சேரியில் இன்று 13.02.2024 மின் நிறுத்தம்... எந்தெந்த பகுதி தெரியுமா?

புதுச்சேரியில் கருவடிக்குப்பம், இ.சி.ஆர்., லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக 10 மணி முதல் 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி: கருவடிக்குப்பம், இ.சி.ஆர்., லாஸ்பேட்டை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக (13-02-2025) பல இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்துறை அறிவித்துள்ளது.

கருவடிக்குப்பம் மின் பாதை:

கோரிமேடு காவலர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, பாக்கமுடையான்பேட், ஆனந்தபுரம், அரசு அச்சகம், வடக்கு இ.சி.ஆர்., ஜீவானந்தபுரம், புதுபேட், கிரீன் கார்டன், பாரதி நகர், கருவடிக்குப்பம், மகாவீர் நகர், விஷ்ணு நகர், சாமிப்பிள்ளைத் தோட்டம், லெனின் நகர், சண்முகா நகர், நாகம்மாள் நகர், சாந்தி நகர் விரிவாக்கம், லட்சுமி நகர் விரிவாக்கம், வள்ளலார் நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர் மற்றும் உயர்மின் அழுத்த நுகர்வோர்கள்.

வில்லியனுார்- சேதராப்பட்டு மின்பாதை:

அம்மா நகர், கோபாலன்கடை, அன்பு நகர், முத்துபிள்ளைபாளையம், புதுநகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ராயல் நகரம், ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆத்தியா அவின்யு, பீச்சைவீரன்பேட், கல்மேடுபேட் சாலை, ராதாகிருஷ்ணன் நகர், காரைகோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், புது நகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், பாவாணர் நகர், பூமியான்பேட், ராகவேந்திரா நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், சரவணன் நகர், பொண் நகர், கோல்டன் அவின்யு மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

இ.சி.ஆர். மின்பாதை

புதுவை இ.சி.ஆர். மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 10 மணியிலிருந்து மாலை 2 மணி வரை தெற்கு இ.சி.ஆர், பழனிராஜா உடையார் நகர்,மகாத்மா நகர்,லட்சுமி நகர்,வடக்கு கிருஷ்ணா நகர், சலவை யாளர் நகர்,சேத்திலால் நகர்,மடுவுபேட், மேற்கு கிருஷ்ணா நகர் ,வினோபா நகர் 1 பகுதி,கவிக்குயில் நகர்,முத்துரங்க செட்டி நகர், பிலிஸ் நகர்,சுந்தர மூர்த்தி நகர் ,கொக்கு பார்க், அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்ப டுகிறது.

பழைய ஜிப்மர் மின்பாதை:

 வானொலி நிலையம், சோனியாகாந்தி நகர், ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, லோகு நகர், புஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி, ஜீவானந்தபுரம், தாகூர் நகர், ராஜாஜி நகர், பாக்கமுடையான்பேட், சேன்பால்பேட், முத்துலிங்கபேட், கொட்டுப்பாளையம், புதுபேட், லாஸ்பேட்டை, முருகேசன் நகர், செல்லபெருமாள்பேட், பெத்துசெட்டிபேட், பாரதி நகர், மகாவீர் நகர், நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் மற்றும் விரிவாக்கம், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லைகண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் சாலை, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும், எனவே பொதுமக்கள் மொபைல் சார்ஜ், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை 9 மணிக்குள் முடித்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
முரசொலி மாறன் நினைவு நாள்: திருக்குவளையில் உள்ள கலைஞர் பிறந்த இல்லத்தில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை!
முரசொலி மாறன் நினைவு நாள்: திருக்குவளையில் உள்ள கலைஞர் பிறந்த இல்லத்தில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை!
Embed widget