மேலும் அறிய

Milk Price : ஒன்றரை ஆண்டில் 6வது முறை...! தனியார் பால் பாக்கெட்டுகள் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..

தனியார் பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூபாய் 2 உயர்த்தப்பட உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுமக்களின் தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருட்களில் ஒன்று பால்.  ஆவின் மற்றும் தனியார் பால் பாக்கெட்டுகளை நம்பி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். இந்த நிலையில், தனியார் பால் நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பால் விலையை உயர்த்தியுள்ளது.

தனியார் பால் லிட்டருக்கு  2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இந்த வார இறுதியில் நடைமுறைக்கு வர உள்ளது. இதன்படி, 3 சதவீத கொழுப்புச் சத்துள்ள பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் 48-ல் இருந்து ரூபாய் 50 ஆக உயர உள்ளது. 6 சதவீத கொழுப்புச் சத்துக்கொண்ட நிறை கொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் 72 ஆக உயர உள்ளது.

Milk Price : ஒன்றரை ஆண்டில் 6வது முறை...! தனியார் பால் பாக்கெட்டுகள் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..

தனியார் பால் விலை உயர்த்தப்பட்டால் கடுமையான பாதிப்பு ஏற்படுவதுடன் டீ விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். தனியார் பால் நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆவின் நிறுவனத்தில் 3 சதவீதம் கொழுப்புச் சத்துள்ள பால்  லிட்டருக்கு ரூபாய் 40-க்கு விற்கப்படுகிறது. ஆனால், தனியார் பால் விலை அதைவிட 25 சதவீதம் அதிகமாக உள்ளது. ஆவினில் 6 சதவீத கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் 48க்கு மட்டுமே விற்கப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் 50 சதவீத அளவிற்கு விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றன. அதாவது, ரூபாய் 72க்கு விற்கப்படுகிறது. ஒரே ஆண்டில் மட்டும் பால் விலை உயர்த்தப்படுவது இது நான்காவது முறை ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பால் விலை உயர்த்தப்படுவது ஆறாவது முறையாகும்.

Milk Price : ஒன்றரை ஆண்டில் 6வது முறை...! தனியார் பால் பாக்கெட்டுகள் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..

இந்த பால் விலை உயர்வுக்கு தனியார் நிறுவனங்கள் பாலை அடைத்து விற்கும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பே காரணம் என்று விளக்கம் அளித்துள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை என்றும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தனியார் பால் நிறுவனங்களின் விலை நிர்ணயத்தை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க : Tamil Nadu Assembly : தி.மு.க. ஆட்சியில் 78 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றம் - சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மேலும் படிக்க : vaiko: ”தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றவேண்டும்” - வைகோ

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கோரிக்கை!
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் கொடூரம்... '3 ஆண்டுகளில் முழு மதுவிலக்கு வேண்டும்!' - அன்புமணி கொந்தளிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Embed widget