மேலும் அறிய

நீங்க ஹெல்மெட் போடமாட்டீங்களா? வேலூர் எஸ்.பி எடுத்த அதிரடி முடிவு: அதிர்ந்து போன போலீஸ்!

பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் சிலர் ஹெல்மெட் உட்பட சாலை விதிகளை மதிப்பதில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஹெல்மெட் போடாத போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்ற வேலூர் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணனின் அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

பொதுவாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் போட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும் சில பொதுமக்கள் இதனை சரிவர கடைபிடிப்பதில்லை. சமீபத்தில் கூட சென்னையில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை மீறுவோர் மீது ஆங்காங்கே போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் சிலர் ஹெல்மெட் உட்பட சாலை விதிகளை மதிப்பதில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அவ்வாறு கண்டறியப்படுபவர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு வேலூரில் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது காட்பாடி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வதை பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரருக்கு எஸ்.பி. உத்தரவுப்படி அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று எஸ்.பி. ராஜேஷ் கண்ணன்  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஹெல்மெட் அணியாமல் இருப்பது, வண்டியில் பல்வேறு டிசைன்களில் பதிவெண் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும், பொதுமக்களுக்கு போலீசார் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த உத்தரவுக்கு அம்மாவட்ட பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

Embed widget