மேலும் அறிய

PM Modi TN Visit: வழிபாடும், கம்பராமாயண பாடலும் - ஸ்ரீரங்கம் செல்லும் பிரதமர் மோடி..! 4,000 போலீசார் குவிப்பு

PM Modi TN Visit: சென்னையில் இருந்து இன்று ஸ்ரீரங்கம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார்.

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுககாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தமிழகம் வருகை:

தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்று, அங்குள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் பயணம்:

  • சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் சென்றடகிறார்
  • அங்கிருந்து 10.45 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைவார்
  • பின்னர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார்
  • அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.
  • தொடர்ந்து ரங்கநாதரை தரிசிக்கும் பிரதமர்,கோயிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்கிறார்
  • இதையடுத்து மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாட, மோடி அதை கேட்கிறார்
  • தொடர்ந்து அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
  • பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை பகுதியை அடைவார்
  • அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானம் மூலம் பிரதமர் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்

4000 போலீசார் குவிப்பு:

பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக 4000-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணிக்கும் வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பயணிக்கும் மார்கத்தில் தார் சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. டிரோன் உள்ளிட்டவை பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் 2 நாட்களுக்கு முன்பே திருச்சிக்கு வந்து, பிரதமரின் வருகையின்போது, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில், நேற்று பாதுகாப்பு ஒத்திகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி வரும் நேரத்தில் மற்ற பக்தர்களுக்கு கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெக-வில் பெரும் சிக்கல்.. பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
TVK Vijay: தவெக-வில் பெரும் சிக்கல்.. பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
TN Weather: நாளை 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழை இருக்கா? வானிலை மையம் சொன்ன தகவல்
TN Weather: நாளை 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழை இருக்கா? வானிலை மையம் சொன்ன தகவல்
Ajay Rastogi: கரூர் வழக்கு..SIT-க்கு தலைமை! ஜல்லிக்கட்டு தீர்ப்பு வழங்கியவர்..யார் இந்த அஜய் ரஸ்தோகி?
Ajay Rastogi: கரூர் வழக்கு..SIT-க்கு தலைமை! ஜல்லிக்கட்டு தீர்ப்பு வழங்கியவர்..யார் இந்த அஜய் ரஸ்தோகி?
Thiruma VCK: தட்டுறது இருக்கட்டும்.. 4.5 வருடம் விசிக சாதித்தது என்ன? தலைவராக நம்பிக்கையை இழக்கும் திருமா?
Thiruma VCK: தட்டுறது இருக்கட்டும்.. 4.5 வருடம் விசிக சாதித்தது என்ன? தலைவராக நம்பிக்கையை இழக்கும் திருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karur Stampede Supreme Court |  கரூர் பெரும் துயரம் நீதிமன்றம் சொன்னது என்ன? வெளியான அதிரடி உத்தரவு
Bihar Election | NDA கூட்டணிக்கு ஆப்பு தேஜஸ்வி யாதவ் ஸ்கெட்ச்! காங்கிரசுக்கு எத்தனை தொகுதி?
ஆளுக்கு பாதி பாதி! DEAL-ஐ முடித்த அமித்ஷா! இறங்கிவந்த நிதிஷ் குமார்
ஆப்புவைத்த சொந்த கட்சியினர்! விழிபிதுங்கி நிற்கும் தேஜஸ்வி! காரை மறித்து போராட்டம்
ஹர்திக்கை பொளக்கும் ரசிகர்கள் புதிய காதலியுடன் டூயட் ”சிம்பதிக்கான நடிப்பு” | Mahieka Sharma  Natasha  Hardik Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக-வில் பெரும் சிக்கல்.. பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
TVK Vijay: தவெக-வில் பெரும் சிக்கல்.. பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
TN Weather: நாளை 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழை இருக்கா? வானிலை மையம் சொன்ன தகவல்
TN Weather: நாளை 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழை இருக்கா? வானிலை மையம் சொன்ன தகவல்
Ajay Rastogi: கரூர் வழக்கு..SIT-க்கு தலைமை! ஜல்லிக்கட்டு தீர்ப்பு வழங்கியவர்..யார் இந்த அஜய் ரஸ்தோகி?
Ajay Rastogi: கரூர் வழக்கு..SIT-க்கு தலைமை! ஜல்லிக்கட்டு தீர்ப்பு வழங்கியவர்..யார் இந்த அஜய் ரஸ்தோகி?
Thiruma VCK: தட்டுறது இருக்கட்டும்.. 4.5 வருடம் விசிக சாதித்தது என்ன? தலைவராக நம்பிக்கையை இழக்கும் திருமா?
Thiruma VCK: தட்டுறது இருக்கட்டும்.. 4.5 வருடம் விசிக சாதித்தது என்ன? தலைவராக நம்பிக்கையை இழக்கும் திருமா?
Karur Stampede: 41 பேர் மரணம்.. கரூரில் விஜய் பரப்புரையில் நடந்தது என்ன? முதன்முறை வாயைத் திறந்த ஆதவ் அர்ஜுனா
Karur Stampede: 41 பேர் மரணம்.. கரூரில் விஜய் பரப்புரையில் நடந்தது என்ன? முதன்முறை வாயைத் திறந்த ஆதவ் அர்ஜுனா
தூய்மைக்கு மரியாதை.. மதுரை ரயில்வேயின் பரிசு மழை: எந்தெந்த நிலையங்கள், ரயில்கள் அசத்தின? அறிய ஆவலா?
தூய்மைக்கு மரியாதை.. மதுரை ரயில்வேயின் பரிசு மழை: எந்தெந்த நிலையங்கள், ரயில்கள் அசத்தின? அறிய ஆவலா?
TN 11th Public Exam: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; இந்த மாணவர்களுக்கு மட்டும் 2030 வரை பிளஸ் 1 தேர்வு- அரசாணை வெளியீடு!
TN 11th Public Exam: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; இந்த மாணவர்களுக்கு மட்டும் 2030 வரை பிளஸ் 1 தேர்வு- அரசாணை வெளியீடு!
Karur stampede: கரூர் துயரம்- சிபிஐ விசாரிக்க உத்தரவு; கண்காணிக்க புது SIT- அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!
Karur stampede: கரூர் துயரம்- சிபிஐ விசாரிக்க உத்தரவு; கண்காணிக்க புது SIT- அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்!
Embed widget