மேலும் அறிய

PM Modi TN Visit LIVE: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணி நிறைவு!

PM Modi TN Visit LIVE Updates: கடந்த 2 மாதங்களில், ஆறாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, இந்த முறை கோவையில் வாகன பேரணியில் ஈடுபடுகிறார். 

Key Events
PM Modi TN Visit LIVE Updates Prime Minister Narendra Modi Coimbatore Roadshow Lok Sabha Election 2024 PM Modi TN Visit LIVE: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணி நிறைவு!
பிரதமர் மோடி

Background

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அடுத்த மாதம் 19ஆம் தேதி, மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கும் மக்களவை தேர்தல், ஏழு கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டை தவிர்த்து 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டத்தில் நாடு முழுவதும் 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இருப்பினும், ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் தமிழ்நாட்டின் திரும்பியுள்ளது.

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருப்பதாலும் 39 மக்களவை உறுப்பினர்களை கொண்டிருப்பதாலும் தமிழ்நாட்டை கைப்பற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

பலமாக இருக்கும் இந்தியா கூட்டணியை வீீழ்த்தி கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி.

கடந்த 2 மாதங்களில், ஆறாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, இந்த முறை கோவையில் வாகன பேரணியில் ஈடுபடுகிறார்.  இதற்காக, கர்நாடக மாநிலம் சிவமோகா விமான நிலையத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு இன்று மாலை 5.30 மணிக்கு வருகிறார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இதை தொடர்ந்து, பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் அவினாசி சாலை, புரூக்பாண்ட் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைகிறார். பின்னர், வாகன பேரணி நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார். பிரதமர் மோடி செல்லும் வழிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

19:32 PM (IST)  •  18 Mar 2024

அரசினர் விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்ட பிரதமர் மோடி!

கோவை ஆர்.எஸ்.புரத்தில் வாகன பேரணியை நிறைவு செய்த பிரதமர் மோடி ரேஸ் கோர்ஸில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார். 

19:28 PM (IST)  •  18 Mar 2024

பிரதமர் மோடியின் வாகன பேரணி நிறைவு!

கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணி நிறைவுபெற்றது.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget