இ பாஸ் கட்டாயமா? புதிய கட்டுப்பாடுகளுக்கு பின்னுள்ள உண்மை என்ன?

அத்தியாவசிய நிகழ்வுகளான திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை உள்ளிட்டவற்றுக்கான மாவட்டத்துக்குள்ளும் மாவட்டங்களுக்கிடையிலும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படுகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்துக்கட்சி சட்டமன்றத் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிகளில் சில திருத்தங்களுடன் மேலும் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிகளின்படி மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும் இ-பாஸ் அவசியம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அத்தியாவசிய நிகழ்வுகளான திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை உள்ளிட்டவற்றுக்கான மாவட்டத்துக்குள்ளும் மாவட்டங்களுக்கிடையிலும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படுகிறது.வருகின்ற 17-ஆம் தேதி காலை  6 மணிமுதல் இது அமலுக்கு வர இருக்கிறது. இதையடுத்து மாவட்டங்களுக்கிடையிலும் இ-பாஸ் கட்டாயமா என மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உண்மை என்ன? மாவட்டங்களுக்கிடையில் பயணிப்பவர்கள் இ-பாஸுக்காகப் பதிவு செய்வது(Registration)மட்டும் கட்டாயமாக்கப்படுகிறது. பாஸ் வாங்கிய பிறகுதான் பயணிக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.

இ-பாஸ் தேவைப்படுபவர்கள் பதிவு செய்ய அரசின் https://eregister.tnega.org/#/user/pass என்கிற தளத்தைக் க்ளிக் செய்யவும்.

Tags: mk stalin Tamilnadu lockdown Chiefminister stalin E-pass E-registration

தொடர்புடைய செய்திகள்

Thiruvannamalai | உலகப்புகழ் பெற்ற சாத்தனூர் அணையில் முதலைகளின் நிலை என்ன? வனத்துறை அதிகாரி விளக்கம்..!

Thiruvannamalai | உலகப்புகழ் பெற்ற சாத்தனூர் அணையில் முதலைகளின் நிலை என்ன? வனத்துறை அதிகாரி விளக்கம்..!

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால்தான் ஏற்படும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு

TN Corona Update: தமிழ்நாட்டில் 16,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று, 374 பேர் உயிரிழப்பு..!

TN Corona Update: தமிழ்நாட்டில் 16,000 கீழ் குறைந்த கொரோனா தொற்று, 374 பேர் உயிரிழப்பு..!

Perarivaalan : ’அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ - கமல்ஹாசன் கேள்வி

Perarivaalan : ’அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ - கமல்ஹாசன் கேள்வி

டாப் நியூஸ்

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!

2ஆவது டெஸ்ட்: போல்ட் வேகத்தில் சுருண்ட இங்கிலாந்து; வலுவான நிலையில் நியூசிலாந்து!