மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! 15 ரயில்களில் புதிய நிறுத்தங்கள்: தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு, கேரளா ரயில்வே வழித்தடங்களில் இயக்கப்படும் 15 ரயில்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் புதிய நிறுத்தங்களுக்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா ரயில்வே வழித்தடங்களில் இயக்கப்படும் 15 ரயில்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் புதிய நிறுத்தங்களுக்கு தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! 15 ரயில்களில் புதிய நிறுத்தங்கள்: தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

இந்த நிலையில் தெற்கு ரயில்வே  நிர்வாகம் சார்பில் திருவனந்தபுரம் கோட்ட தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆகஸ்ட் 18 முதல் நாகர்கோவில் - கோயம்புத்தூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிங்கநல்லூர், இருகூர், ஆரல்வாய்மொழி, மேலப்பாளையம் ஆகிய ரயில் நிலையங்களில் 1 நிமிட நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல, மதுரை - புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் நாங்குநேரி, ஆரல்வாய்மொழியிலும், சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஹரிப்பாட்டிலும், குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் ஹரிப்பாடு, சிறையின் கீழ் நிலையத்திலும், தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் குடியாத்தம், வாணியம்பாடியிலும், பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் சிங்கநல்லூரிலும் 1 நிமிட நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, நிலம்பூர்ரோடு - கோட்டயம் - நிலம்பூர் ரோடு எக்ஸ்பிரஸ் ரயில் மேலாற்றூர், பட்டிகாடு, குலுக்கல்லூர் நிலையங்களிலும் 1 நிமிடம் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரல் - வேரவல் எக்ஸ்பிரஸ் குயிலாண்டி, பய்யனூர் நிலையத்திலும், காரைக்கால் - எர்ணாகுளம் - காரைக்கால் ரயிலுக்கு ஒற்றபாலத்திலும், நிலம்பூர் ரோடு - திருவனந்தபுரம் வடக்கு எக்ஸ்பிரஸ் ரயில் திருவல்லாவிலும், மங்களூரு - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் திருவல்லாவிலும், கவுரா - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கொடைக்கானல் ரோட்டிலும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் புதிய நிறுத்தங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! 15 ரயில்களில் புதிய நிறுத்தங்கள்: தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!

இதேபோல, நாகர்கோவில் - காந்திதாம் பிஜி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 19-ம் தேதி (புறப்படும்) முதல் குயிலாண்டி, பய்யனூர், காஞ்சன் காடு நிலையத்திலும், கன்னியாகுமரி - கவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் கொடைக்கானல் ரோட்டிலும், புதுச்சேரி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 24-ம் தேதி முதல் வள்ளியூர் நிலையத்திலும் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு உள்ளது” என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget