மேலும் அறிய

இது பழைய ஆட்சியில்லை.. குறிப்பிட்ட நாட்களில் மாற்றம் நடக்கும் இது விஜய் ஆட்சி - சி.டி.ஆர் நிர்மல் குமார் பெருமிதம் !

தமிழக நிர்வாகம் சீரமைப்பில்: “இது புதிய ஆட்சி” – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டி.

பழைய மாதிரியான ஆட்சி கிடையாது. இது தளபதி அண்ணன் முதல்வர்  விஜயின் ஆட்சி. குறிப்பிட்ட நாளில் மாற்றங்கள் நடக்கும். - சி.டி.ஆர் நிர்மல் குமார் பேட்டி.

இது தளபதி அண்ணன் முதல்வர்  விஜயின் ஆட்சி.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்..," தமிழக வெற்றி கழகம் சார்பில் வெற்றி பெற்ற ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள். மதுரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் அடிப்படையில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள், சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகள், டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்து ரெய்டு நடத்தி சீல் வைத்து வருகிறார்கள். இது பழைய மாதிரியான ஆட்சி கிடையாது. இது தளபதி அண்ணன் முதல்வர்  விஜயின் ஆட்சி. முதல்வர் ஒவ்வொரு நிமிடமும் எதை நினைத்து செயல்படுகிறாரோ, அதை நினைத்து அனைவரும் செயல்பட வேண்டும். மக்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள்.
 
தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வருகிறார்.
 
இன்னும் 2, 3 மாதத்தில் எல்லாம் சீராகி நல்ல முறையில் செல்லும். சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையையும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்வர் யாருக்கு எந்த துறை ஒதுக்கலாம் என தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வருகிறார். 40, 50 வருடமாக நிர்வாகத்தையே வேறு மாதிரியாக மாற்றி வைத்துள்ளார்கள். அதை ஒரே நாளில் சரி செய்ய முடியாது, அதற்கு முழு ஆய்வை மேற்கொள்ளவேண்டும். இது மிகப்பெரிய பணி, எல்லா துறையும் கடுமையான நெகடிவ் - ல் உள்ளது. அதன் நிலைமை குறித்து ஆய்வு செய்தால் தான் தெரியும், அதைதான் முதல்வர் முதல் நாளில்  இருந்து செய்து வருகிறார்.
 
மகளிர் உரிமைத்தொகை எப்போது 2500 ரூபாய் வழங்குவீர்கள்?  என்ற கேள்விக்கு
 
நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் செய்ய முடியும் , அதற்குள் முதல்வர் நிதி ஆதாரங்களை சரி செய்து, இதெல்லாம் ஒரு நாளில் மட்டும் சரி செய்ய முடியாது. 
 
முதல்வர் எப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என்ற கேள்விக்கு
 
முதல்வர் விஜய் தேவையான நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார். செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. பெஞ்ச் மார்க்கும் கிடையாது.
 
தமிழக வெற்றிக் கழகம் திராவிட கட்சிகளின் நீட்சியா? என்ற கேள்விக்கு
 
மக்களுக்கு தேவையான அனைத்தும் வெளிப்படையாக நடந்து வருகிறது 
ஒரு சட்ட மன்றத்தில் எவ்வளவு இளைஞர்கள், பெண்கள், அமர்ந்துள்ளனர் என்றது பார்க்க வேண்டும்.அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.மக்கள் நினைத்ததை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். இது எந்த வெர்ஷனும் கிடையாது. இது புது வெர்சன்.
 
ஜோசியர் கூறியதால் முதல்வர் கோட் சூட் அணிந்துள்ளாரா?
 
அது தலைவரின் முடிவு

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget