மேலும் அறிய
Watch Video: திடீரென கீழே விழுந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.. வைரலாகும் வீடியோ..!
பொதுக்குழு தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொண்ட போது, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கீழே விழுந்தார்.

நத்தம் விஸ்வநாதன்
பொதுக்குழு தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொண்ட போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கீழே விழுந்தார்.
சென்னை வானகரத்தில் வருகிற 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பல தலைவர்கள் அங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது நடந்து வந்து கொண்டிருந்த நத்தம் விஸ்வநாதன் திடீரென்று, கீழே விழுந்தார். உடனே அவரை அருகிலிருந்த தலைவர்கள் தூக்கினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















