மேலும் அறிய
Namakkal: சத்து மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள்...30க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...ஷாக்!
நாமக்கல் குருசாமிபாளையம் தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதி
நாமக்கல் குருசாமிபாளையம் தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுபோக்கு, வயிற்று வலி ஏற்பட்டதால் பிள்ளாநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















