மோடி ஓ ! மோடி.. வைரலாகும் நடிகர் சித்தார்த் ட்வீட்..
மீண்டும் வைரலாகும் நடிகர் சித்தார்த்தின் மோடி ஓ ! மோடி ட்வீட்
தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் இது. இதுகுறித்த ஹேஷ்டேக்குகள் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
கடந்த சில நாட்களாக நடிகர் சித்தார்த்தின் ட்வீட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்த கருத்து ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் அவர். அதன்பிறகு தினமும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தனது ட்விட்டர் தளம் வழியாக கேள்வி கேட்டு வந்தார்.
அவரின் தொலைபேசி எண்ணுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 500-க்கும் மேற்பட்ட தொலைபேசி மிரட்டல் வந்ததாக டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் . "தன்னையும் தன் குடும்பத்தாரையும் பாஜகவினர் சிலர் மிரட்டியதாகவும், அனைத்து அழைப்புகளையும் ரெக்கார்ட் செய்து வைத்திருப்பதாக கூறியுள்ள சித்தார்த், அனைத்தையும் போலீஸிடம் ஒப்படைக்கவிருப்பதாக ட்வீட் செய்துள்ளார். இந்த ட்விட் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது .

Modiiii...Ohhh Modiiii... #Elections2021
— Siddharth (@Actor_Siddharth) May 2, 2021

Gard ko dard nahi hota. #Elections2021
— Siddharth (@Actor_Siddharth) May 2, 2021

Dhaadi badayega toh Modi hi!#Elections2021
— Siddharth (@Actor_Siddharth) May 2, 2021

It's hilarious to follow the Modia channels today. Very few words. Just... Ummm.... Uhhh.... Hmmmm.... #Elections2021
— Siddharth (@Actor_Siddharth) May 2, 2021

இந்நிலையில் நேற்றும் "தடுப்பூசி எங்கடா" என்ற ட்வீட் மிக வைரலானது. இதனை தொடர்ந்து காலை முதலாக இணையத்தில் அனைவரும் நடிகர் சித்தார்த்தின் ட்வீட்டுக்காக காத்துக்கொண்டு இருந்தனர். அதனை சரிசெய்யும் விதத்தில் "மோடி ஓ ! மோடி" #Elections2021 என்ற ட்வீட்டை பதிவு செய்திருந்தார். காலை முதலாகவே இவரின் தேர்தல் 2021 காண ட்வீட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.