மேலும் அறிய

Tasmac shop: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும்? - அமைச்சர் முத்துசாமி பரபரப்பு தகவல்

டாஸ்மாக் கடைகள் இருக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணம் அல்ல. ஆசை அல்ல. அது, நீண்ட காலமாக இருந்துவிட்டது. உடனடியாக அதனை மாற்றமுடியவில்லை - அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக் கடைகளை ஒரேநாளில் தூக்கி எறிந்துவிட முடியாது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

மது விற்பனையால் கொட்டும் வருமானம்

தமிழகத்தில் மது விற்பனை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சுமார் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. தினமும் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் மதுபானக்கடைகள் இரவு 10 மணி வரை ஜெகஜோதியாக விற்பனையாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனையாகிறது. அதிலும பொங்கல், தீபாவளி, புத்தாண்டு என விஷேச நாட்களில் 200 கோடியை மதுபான விற்பனையானது தாண்டும். அந்த வகையில கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 800 ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது.

ஒரேநாளில் தூக்கி எறிந்துவிட முடியாது

டாஸ்மாக் கடைகள் மூடுவது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்துள்ளார். அதில், அவர், டாஸ்மாக் கடைகள் இருக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணம் அல்ல. ஆசை அல்ல. அது, நீண்ட காலமாக இருந்துவிட்டது. உடனடியாக அதனை மாற்றமுடியவில்லை என்ற அமைச்சர் படிப்படியாக குறைக்க வேண்டும். அதற்கு பழக்கமானவர்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு வரவேண்டும் என்றார். மேலும், திடீரென ஒரேநாளில் தூக்கி எறிந்துவிட முடியாது. படிப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார் என்றும் கூறினார்.

டாஸ்மாக் பணியாளர்கள் 500 பேர் கைது

இதனிடையே, சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன், ஏஐடியூசி டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் உள்ளிட்ட 500 பணியாளர் கைது செய்யப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget