மேலும் அறிய

2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி

பிரதமர் மோடி இன்னும் 10 ஆண்டுகள் பிரதமராக இருக்க வேண்டும் எனக் கூறி கரூரில் யாகம் செய்வதற்காக இடம் தேர்வு செய்ய வந்ததாக தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி.

2026ல் திமுக, அதிமுகவை தவிர்த்து பாஜக சிறு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும். ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அண்ணாமலை முதலமைச்சர் ஆவார் எனக் கூறி கரூரில் யாகம் செய்வதற்காக இடம் தேர்வு செய்ய வந்ததாக தேனி கூடலூரை சேர்ந்த மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டியளித்தார்.

2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி

தேனி மாவட்டம், கூடலூர் ஸ்ரீ மகா சக்தி பீடம் மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தஞ்சை பெரிய கோவிலை கட்டியமைத்த சித்தர் கருவூராரின் தலைமையில் கும்பாபிஷேகம் நடத்தாததால் அவர்களின் குடும்பமே அழிந்து விட்டது. அவரது சமாதியுள்ள கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் உள்ள மண்ணில் 125 வருசத்துக்கு ஒரு முறை மாற்றம் வரும். 

2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி

காவிரி மற்றும் அமராவதி ஆறு சங்கமிக்கும் திருமுக்கூடலூர் கிராமத்தில் யாகம் நடத்துவதற்காக இடம் தேர்வு செய்ய வந்துள்ளதாகவும், அடுத்து 10 ஆண்டுகளுக்கு மோடி பிரதமராக இருக்க வேண்டும், நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அசுவமேத ராஜ பிரம்ம யாகம் நடத்த இருப்பதாகவும், நாள் குறிப்பிடாத நிலையில், பிரதமரை பங்கேற்க வைக்க இருப்பதாக தெரிவித்தார். 

2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி

அதிமுகவை சார்ந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், திமுக வை சார்ந்த துரைமுருகன் உள்ளிட்ட முக்கியமான மூத்த அமைச்சர்கள் சிறைக்கு செல்வது உறுதி. அவர்கள் சிறையிலேயே வாழ்நாளை முடித்துக் கொள்வார்கள். 2026ல் திமுக, அதிமுகவை தவிர்த்து பாஜக சிறு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும். ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அண்ணாமலை முதலமைச்சர் ஆவார். நடிகர் விஜய் உள்ளிட்டோர் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!

Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை 3வது நாள் கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025

ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?

முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

Erode East By Election: அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், வேட்புமனு தாக்கலில் சிக்கல்?

Embed widget