மேலும் அறிய

மதுரை மாநகராட்சியில் அம்ரூத் திட்டம்... பாதாள சாக்கடை, மார்க்கெட் தூய்மைப் பணிகள் தீவிரம்!

மதுரை மாநகராட்சி ”அம்ரூத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்” ஆணையாளர் கௌரவ் குமார், ஆய்வு.  

மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டு காய்கறி மார்க்கெட்டில் சேரும் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறும், காய்கறி கழிவுகளை அருகில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டுமாறு கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.

காய்கறி மார்க்கெட்டில் தூய்மைப்பணிகள்
 
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி அருகில் உள்ள லேக் ஏரியா, சூர்யா நகர், மீனாட்சி நகர், அல் அமீன் நகர், ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் தூய்மைப்பணிகள் குறித்து ஆணையாளர் கௌரவ்குமார், ஆய்வு மேற்கொண்டார்.  
 
புதிதாக பாதாள சாக்கடை கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள் 
 
மதுரை மாநகராட்சி அம்ரூத் திட்டத்தின் கீழ் வைகை வடகரை மற்றும் தென்கரை ஆகிய பகுதிகளில் உள்ள விடுபட்ட வார்டு பகுதிகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மண்டலம் 2 க்கு உட்பட்ட மாட்டுத்தாவணி அருகில் உள்ள லேக் ஏரியா, அல்அமீன் நகர்,  சூர்யா நகர், மீனாட்சி அம்மன் நகர், பாண்டிகோவில் அருகில் உள்ள ஜே.ஜே.நகர் மற்றும் திருநகர் ஆகிய பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை பணிகளுக்காக கழிவுநீர் தொட்டிகள் கட்டுதல், கழிவுநீர் செல்லும் குழாய்கள் பதித்தல், கழிவுநீர் தொட்டியில் இணைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி பணியாளர்கள் பணியாற்றுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் திருநகர் காந்திஜி தெரு பகுதியில் புதிய கழிவுநீரேற்று நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  
 
குப்பைத்தொட்டியில் கொட்டுமாறு கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.
 
முன்னதாக மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டு காய்கறி மார்க்கெட்டில் சேரும் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறும், காய்கறி கழிவுகளை அருகில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டுமாறு கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார். காய்கறி வளாக பகுதியினை சுத்தமாகவும், தூய்மையாகவும் தொடர்ந்து பராமரிக்குமாறும், கே.கே.நகர் சுந்தரம் பூங்கா மெயின் சாலையில் தேங்கியிருந்த மழைநீரினை அப்புறப்படுத்துமாறும், அப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை விரைந்து அகற்றுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் பாபு, செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி,  உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், உதவி செயற் பொறியாளர்கள் காமராஜ், ஆரோக்கியசேவியர், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், உதவி பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

Advertisement

தலைப்பு செய்திகள்

எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!
எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா செய்யணுமா? - நீட் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய நமச்சிவாயம்!
PG படிக்க ஆசையா? புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு நுழைவுத் தேர்வு அறிவிப்பு!
PG படிக்க ஆசையா? புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு நுழைவுத் தேர்வு அறிவிப்பு!
10th முடிச்சிருக்கீங்களா? லைனில் நிற்க வேண்டாம்... போன் இருந்தா போதும்! புதுச்சேரி அரசின் சூப்பர் வசதி!
10th முடிச்சிருக்கீங்களா? லைனில் நிற்க வேண்டாம்... போன் இருந்தா போதும்! புதுச்சேரி அரசின் சூப்பர் வசதி!
பாண்டிச்சேரியை மிஞ்சும் தமிழ்நாடு! டாஸ்மாக்கில் இறங்கப்போகும் புதுசு புதுசு பிராண்டுகள் - என்னென்ன தெரியுமா?
பாண்டிச்சேரியை மிஞ்சும் தமிழ்நாடு! டாஸ்மாக்கில் இறங்கப்போகும் புதுசு புதுசு பிராண்டுகள் - என்னென்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
Embed widget