மேலும் அறிய

சீக்கிரமா போய்ட்டீங்க சார்.. கே.வி ஆனந்துக்கு அஞ்சலி செலுத்தும் திரையுலகினர்..

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார்.

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார்.  2005-்ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குநராகப் பெயர் பெற்றார். மேலும், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர். சிவாஜி: தி பாஸ்,  செல்லமே, பாய்ஸ், விரும்புகிறேன், முதல்வன், நேருக்கு நேர், காதல் தேசம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக, கல்கி, இந்தியா டுடே, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற முக்கிய பத்திரிக்கை நிறுவனங்களில் ஃப்ரீலான்ஸ் புகைப்பட பத்திரிகையாளராக பணியாற்றினார். கே.வி ஆனந்தின் திடீர் மறைவுக்கு, தென்னிந்திய திரைத்துறையினர் தங்களின்  இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர்  பக்கத்தில்

"என்றும் நீங்கள் எங்களுடன்தான் இருப்பீர்கள் என்று பதிவிட்டு இருந்தார்"

Gone from our sight, but never from our hearts. K.V. Anand sir you will be missed forever. Prayers for the departed soul. Pranams 🙏 pic.twitter.com/q84wsusJDq
— Mohanlal (@Mohanlal) April 30, 2021

நடிகர் தனுஷ் அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு மென்மையான, நேர்மையான மனிதர் காலமானார். வாழ்க்கை அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த மிக இனிமையான மனிதன். K.v ஆனந்த் சார்.. மிக விரைவில் போய்விட்டர்கள்  சார். மிக விரைவில். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல். அமைதியாக இருங்கள் k.v ஐயா." என்று பதிவிட்டு இருந்தார் .

A gentle kind honest man has passed away. A very sweet man full of life love and joy. K.v anand sir .. gone too soon sir. Too soon. My condolences to his family. Rest in peace k.v sir.
— Dhanush (@dhanushkraja) April 30, 2021

இயக்குநர் சங்கர், கே.வி ஆனந்தின் நெருங்கிய தொழில்துறை நண்பனின் இழப்பினை தனது  ட்விட்டரில்,

"பெரிய அதிர்ச்சி. என் இதயம் மிகவும் கனமாக இருக்கிறது. வேதனையாக இருக்கிறது. ஜஸ்ட் ஜீரணிக்க முடியாது. நான் மிகவும் அன்பான நண்பர் கே.வியை ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளரையும், ஒரு சிறந்த இயக்குநரையும் இழந்தேன். இந்த இழப்பை ஒருபோதும் ஈடுசெய்யமுடியாது. என் அன்பான நண்பரை நான் இழந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவு செய்திருந்தார்.

Absolutely shocked. My heart feels so heavy... painful.Just can’t digest..I lost a very dear friend K.V a wonderful cinematographer, and a brilliant director.This loss can never be compensated. I will miss you my dear friend.R.I.P🙏My deepest condolences to his family and friends
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 30, 2021

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Embed widget