மேலும் அறிய

“பாதுகாப்பு என்பது வார்த்தை அல்ல அது வாழ்வின் நல்வழி என்ற வாசகம்” - கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மது அருந்தி வாகனம் ஓட்டாதே, தலைக்கவசம் அணிவதன் அவசியம் என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூரில் தனியார் விடுதி சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

“பாதுகாப்பு என்பது வார்த்தை அல்ல அது வாழ்வின் நல்வழி என்ற வாசகம்” - கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் விடுதி சார்பாக சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து சின்னங்களை பின்பற்றுதல், மது அருந்தி வாகனம் ஓட்டாதே, தலைக்கவசம் அணிவதன் அவசியம் என்பது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டவாறு வையாபுரி நகரில் உள்ள விடுதியில் இருந்து தொடங்கிய பேரணி 80 அடி சாலை என்னப்பா கார்னர் பேருந்து நிலையம் ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் விடுதியை வந்தடைந்தது விழிப்புணர்வு பேரணியை கரூர் சரக துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல், குளித்தலையில் சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது

“பாதுகாப்பு என்பது வார்த்தை அல்ல அது வாழ்வின் நல்வழி என்ற வாசகம்” - கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்டம் குளித்தலையில் குளித்தலை உட்கோட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு வாகன விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் கொடியசைத்து வாகன விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்.

“பாதுகாப்பு என்பது வார்த்தை அல்ல அது வாழ்வின் நல்வழி என்ற வாசகம்” - கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

காவல்துறையினர் அனைவரும் ஹெல்மெட் அணிந்தும், டூவீலர்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்தும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, பாதுகாப்பு என்பது வார்த்தை அல்ல அது வாழ்வின் நல்வழி என்ற வாசகம் அடங்கிய பதாகை உடன் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணியானது பெரிய பாலம், பஜனைமட தெரு, பேருந்து நிலையம்  உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து குளித்தலை சுங்க கேட்டில் நிறைவடைந்தது. இந்நிகழ்வின் போது  காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், மகாலட்சுமி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் காவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்

NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!

Mushfiqur Rahim: போதும்பா..! 20 வருட பயணம், ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் - இந்தியர்களால் மறக்க முடியுமா?

தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!

ABP Premium

வீடியோ

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
Income Tax Rule: ஆப்பு கன்ஃபார்ம், தனிநபர் உரிமைகள் கோவிந்தா..! அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிகள்
NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!
NZ vs SA: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து.. கண்ணீருடன் விடைபெற்ற தென்னாப்பிரிக்கா! மில்லர் சதம் வீண்!
Mushfiqur Rahim: போதும்பா..! 20 வருட பயணம், ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் - இந்தியர்களால் மறக்க முடியுமா?
Mushfiqur Rahim: போதும்பா..! 20 வருட பயணம், ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் - இந்தியர்களால் மறக்க முடியுமா?
தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!
தமிழகத்தின் 45 கட்சிகளுக்கு பறக்க போகும் கடிதம்! பாஜகவின் பக்கா ப்ளான்! ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த அண்ணாமலை!
China, Canada Complaint: ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
ட்ரம்ப்பின் ஆட்டம் குளோஸ்.? மேலிடத்தில் புகாரளித்த சீனா, கனடா...
TN Weather: தமிழகத்தில் 4 மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை! நாளை இந்த பக்கம்லாம் போகாதீங்க! இன்று அதிக வெயில் எங்கே?

Singer Kalpana: பாடகி கல்பனா தமிழில் பாடிய பாடல்கள் இத்தனையா? ஒரே மெகாஹிட்டுதான் போல!

செம ஆஃபர்! ஒரே நாளில் Chat GPT கற்றுக்கொள்ள வேண்டுமா? அரசு கொடுக்கும் பயிற்சி! முன் பதிவு அவசியம்

Embed widget