மேலும் அறிய

41 வயதில் திருமணம் ஆகவில்லையே.....வழக்கறிஞரின் விபரீத முடிவு

தனக்கு 41 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார். விரக்தி அடைந்த ராமலிங்கம் அவரது வீட்டில் சாணிபவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு சாமிநாதபுரத்தில் வழக்கறிஞர் ஒருவர் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற மன அழுத்தத்தில் சாணி பவுடரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

41 வயதில் திருமணம் ஆகவில்லையே.....வழக்கறிஞரின் விபரீத முடிவு

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராமலிங்கம் வயது 41. இவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வந்தார்.

41 வயதில் திருமணம் ஆகவில்லையே.....வழக்கறிஞரின் விபரீத முடிவு

தனக்கு 41 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார். இதனால்  விரக்தி அடைந்த ராமலிங்கம் அவரது வீட்டில் சாணிபவுடரை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அறிந்த அவரது தந்தை இது குறித்து கரூர் காவல்துறைக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த வழக்கறிஞர் ராமலிங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மூதாட்டி செயின் பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு

கடவூர் அருகே மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பால விடுதி காவல் சரகம் ராயப்பர் கவுண்டனூரைச் சேர்ந்தவர் அழகம்மாள் என்பது இவர் தனது கழுத்தில் இரண்டு தங்க சங்கிலிகளை அணிந்து கொண்டு மாலை தனது வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்து உள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அழகம்மாள் அணிந்து இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி அறுக்க முயன்று உள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட அழகம்மாள் ஒரு கையால் தனது தங்கச் சங்கிலியை பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் அழகம்மாள் அணிந்த மற்றொரு ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி மருமநகர் அறுத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார். இதனால் அழகம்மாள் கூச்சல் போட்டதால் அருகே இருந்த உறவினர்கள் தண்டபாணி சக்திவேல் தினேஷ் ஆகியோர் மர்ம நபர்களை தேடி உள்ளனர் இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து அழகம்மாளின் உறவினர் தண்டபாணி பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்து போலீசார் அழகம்மாளின் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

41 வயதில் திருமணம் ஆகவில்லையே.....வழக்கறிஞரின் விபரீத முடிவு

தந்தை திட்டியதால் மகன் மாயம்

குளித்தலை அண்ணா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் 45 இவர் மகன் மிதுன் சபரீஷ் 17. அய்யர் மலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மாணவர் சபரீஷ். படிப்பில் கவனம் செலுத்தாததால் சதீஷ்குமார் திட்டி உள்ளார். இதனால் வீட்டில் இருந்து சபரி திடீரென மாயமாகி உள்ளார். பல இடங்களில் தேடியும் தனது மகனைக் காணவில்லை இது குறித்து புகாரின் பேரில்  சப் இன்ஸ்பெக்டர் ரூபினி வழக்கு பதிவு செய்து மாயமானவரை தேடி வருகிறார்.

சிறுமி மாயம் தாய் புகார்

கடவூர் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தி 33 இவர் மகள் வேல்விழி 15 கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து ஆனந்தி மாயமானார் ஆனந்தி பல இடங்களில் தேடியும் மகளை காணவில்லை. அவரின் புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar  : ”சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க?”கொதித்தெழுந்த ஜெகதீப் தன்கர் நடந்தது என்ன?Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 5 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Embed widget