மேலும் அறிய

கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; அமராவதி அணை நிலவரம்

கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை நிலவரப்படி 14,569 கனஅடி தண்ணீர்  வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 8,852  கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

காவிரி ஆற்றில் கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு 49,240 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்  டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் இருந்து 40,337 கன அடி தண்ணீரும், மூன்று பாசனகளை வாய்க்கால்களில் வினாடிக்கு 700 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்று பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; அமராவதி அணை நிலவரம்

அமராவதி அணையின் தற்போதைய தண்ணீர் நிலவரம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3280 கனஅடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 2,442 கனடி தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் புதிய பாசன வாய்க்கால்களின் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 87.54 கனியாக உள்ளது. அதேபோல் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு வினாடிக்கு 2,238 கன அடியாக இருந்தது.

மேலும், கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை நிலவரப்படி 14,569 கனஅடி தண்ணீர்  வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 8,852  கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; அமராவதி அணை நிலவரம்

நங்காஞ்சி அணையின் தற்போதைய அணை நீர் நிலவரம்.

திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக நேற்று காலை நிலவரப்படி 55 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் நங்காஞ்சி அணையில் வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும், 39.37 கன அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 37.40 கனடியாக உள்ளது. அணை பகுதிகளில் பரவலான இடங்களில் மழை பெய்துள்ளது.

ஆத்துப்பாளையம் அணையின் தற்போதைய நீர் நிலவரம்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 38 கன அடி தண்ணீர் வந்தது. மேலும் 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 26.07 அடியாக உள்ளது. அணையில் இருந்து நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை நிலவரப்படி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும், அணைப்பகுதிகளில் பரவலான இடங்களில் மழை பெய்துள்ளது.

கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; அமராவதி அணை நிலவரம்

கரூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மழையின் அளவை தற்போது காணலாம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் நகர பகுதியில் 1.0 மில்லி மீட்டராகவும், கே.பரமத்தியில் 11.0 மில்லி மீட்டராகவும், மழையின் அளவு பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலாடுகளில் மழை இல்லை. மேலும், அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கே.பரமத்தியில் 11.0 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget