மேலும் அறிய

கரூரில் கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - கட்டுமான தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு

வேலைநிறுத்தம் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும்  அபாயம்.

கரூரில் ஐந்தாவது நாளாக தொடரும் கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால், கட்டுமான தொழில் பாதிப்படைந்துள்ளது.

கரூரில் கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - கட்டுமான தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு

தமிழ்நாட்டில் உள்ள எந்த கல்குவாரியிலும் கம்ப்ரஸர் லாரிகள் ஓடாது என திருச்சியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்து தீர்மானம் வெளியிட்டனர். வேலை நிறுத்த போராட்டத்தின் பின்னணியாக, கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழிலில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பணம் கேட்டு மிரட்டுவது மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் முடக்கும் நோக்கத்தோடு, பல இடையூறுகள் செய்து வருவதாகவும், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளி மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர். நடவடிக்கைகள் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக 100-க்கும் மேற்பட்ட குவாரி உரிமையாளர்கள் கடந்த 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

கரூரில் கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - கட்டுமான தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு

வேலை நிறுத்தம் காரணமாக கட்டுமான பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டு, கட்டுமான தொழில் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு கட்டுமான பொருட்கள் தடை இன்றி கிடைக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என கடந்த 24 ஆம் தேதி பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கரூர் மையத்தின் தலைவர் ராமசாமி கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். கரூரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும்  அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

கரூரில் கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் - கட்டுமான தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Petrol Diesel Price: போச்சா - எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை - ஏத்தி விடும் ட்ரம்ப், மல்லுக்கட்டும் ஈரான் - இஸ்ரேல்
Petrol Diesel Price: போச்சா - எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை - ஏத்தி விடும் ட்ரம்ப், மல்லுக்கட்டும் ஈரான் - இஸ்ரேல்
Watch Video: அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Price: போச்சா - எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை - ஏத்தி விடும் ட்ரம்ப், மல்லுக்கட்டும் ஈரான் - இஸ்ரேல்
Petrol Diesel Price: போச்சா - எகிறப்போகும் பெட்ரோல், டீசல் விலை - ஏத்தி விடும் ட்ரம்ப், மல்லுக்கட்டும் ஈரான் - இஸ்ரேல்
Watch Video: அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
அசராமல் அடிக்கும் ஈரான்; ஒரு மணி நேரத்தில் 20 ட்ரோன்களை மறித்த இஸ்ரேல் - எச்சரித்த நெதன்யாகு
Iran Blames Israel: “அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
“அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நாங்க நிறுத்தறோம்“ - போர் குறித்து ஈரான் கூறியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: “அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
“அமெரிக்காவ தாக்குனா, இதுவரை பார்க்காத...“ ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங் - என்ன சொன்னார் தெரியுமா.?
Super Hit Movie's 2nd Part: திரும்பி வரும் ராம், ஜானு; சூப்பர் டூப்பட் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்த இயக்குநர்
திரும்பி வரும் ராம், ஜானு; சூப்பர் டூப்பட் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தை உறுதி செய்த இயக்குநர்
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
British Fighter Jet in Kerala: கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
Embed widget