மேலும் அறிய

கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

குழாய் உடைந்து காவிரி குடிநீர் சுமார் 50 அடி உயரம் பீச்சி அடித்தது. இதனால் கரூர் வையம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

கடவூர் தரகம்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள 1276 கிராம பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் செல்கிறது. இந்த காவிரி குடிநீர் திட்டமானது தரகம்பட்டி, மயிலம்பட்டி வழியாக பைப் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தரகம்பட்டி வழியாக வையம்பட்டி செல்லும் சாலையில் விரிவாக்க பணிகள் நடந்தது.

கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

அப்போது தரகம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே ஜே.சி.பி இயந்திரம் மூலம் சாலை ஓரத்தில் பள்ளம் தோன்றிய போது, எதிர்பாராத விதமாக காவிரி கூட்டு குடிநீர் குழாய் சேதமானது. இதனால் குழாய் உடைந்து காவிரி குடிநீர் சுமார் 50 அடி உயரம் பீச்சி அடித்தது. இதனால் கரூர் வையம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து குழாயில் சென்ற காவிரி குடிநீரை மின்மோட்டோர்களை கொண்டு நிறுத்தினார். அதன்பிறகு பீச்சி அடித்த தண்ணீரை கட்டுப்படுத்திய அதிகாரிகள் சேதமான குழாயை சரி செய்து வருகின்றனர். கடவூர் தரகம்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து சுமார் 50 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்ததால் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் குடிநீர் வெளியேறி கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குளித்தலை-மணப்பாறை ரயில் கேட் பராமரிப்பு பணிக்காக மூடல் - பொதுமக்கள் மறியல்.

குளித்தலை, மணப்பாறை ரயில் கேட் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டதால், பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 நிமிடம் காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. கரூர் மாவட்டம் குளித்தலை - மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டதால் இதை சரி செய்யும் பணிக்காக ரயில் கேட் காலை 10 மணிக்கு மூடப்பட்டது. மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது. எனவே போக்குவரத்து அந்த வழியாக நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்றன. இந்த பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர்.

கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

இந்நிலையில், தெற்கு மணத்தட்டை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரயில்வே கேட் பகுதிக்கு வந்தனர். அப்போது ஊருக்கு செல்லும் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. சுரங்கப்பாதை பணி இன்னும் முடிவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

கரூர்: கடவூர் தரகம்பட்டியில் உடைந்த காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்.. 50 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர்..!

எனவே பொது மக்களை பாதிக்கும் சுரங்கப் பாதியை கைவிட வலியுறுத்தி அவர்கள் ரயில்வே கேட் பகுதிக்கு வந்து தண்டவாளத்தில் படுத்து ரயில் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் திருச்சியில் இருந்து சேலம் செல்லும் பாசஞ்சர் ரயில் திடீரென நிறுத்தப்பட்டு 5 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
இன்ஸ்டாகிராம் காதல் - 17 வயது சிறுமியுடன் இளைஞர் உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு அதிர்ச்சி
இன்ஸ்டாகிராம் காதல் - 17 வயது சிறுமியுடன் இளைஞர் உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு அதிர்ச்சி
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
மனைவி கொலைக்கு பழிக்குப் பழி !! நீதிமன்ற வாசலில் கூலிப்படை ஏவிய கணவன்
மனைவி கொலைக்கு பழிக்குப் பழி !! நீதிமன்ற வாசலில் கூலிப்படை ஏவிய கணவன்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget