மேலும் அறிய

குளித்தலை அருகே திமுகவை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

குளித்தலை காந்திசிலை முன்பாக கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அதிமுக சார்பாக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இளங்குமரன் தலைமையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து  முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகள் கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குளித்தலை அருகே லாலாபேட்டை காந்திசிலை முன்பாக கிருஷ்ணராயபுரம் கிழக்கு, மேற்கு ஒன்றிய அதிமுக சார்பாக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இளங்குமரன் தலைமையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து  முழக்கங்கள் எழிப்பியும், பதாகைகள் கையில் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


குளித்தலை அருகே திமுகவை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்


குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட லாலா பேட்டை காந்தி சிலை முன்பாக கிருஷ்ணராயபுரம் அதிமுக கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் சார்பாக தமிழக அரசு விலைவாசி உயர்வை கண்டித்து கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் இளங்குமரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாரி வரவேற்றார்,  ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின்  மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து கண்டன வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியும், தமிழக அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தானேஷ் (எ) முத்துக்குமார், மாவட்ட கழக பொருளாளர் எம் எஸ் கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர் சிவானந்தம் ஆகியோர்கள் ஆர்ப்பாட்டம் குறித்து கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் குளித்தலை நகரச் செயலாளர் இன்ஜினியர் மணிகண்டன் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக,  கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


குளித்தலை அருகே திமுகவை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தில் 8  ஒன்றியங்களில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு இடத்திலும் சுமார்  500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு ஆகியவற்றை கண்டித்து அதிமுக  சார்பில் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம் ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 8  ஒன்றியங்களிலும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி,  தான்தோன்றிமலை கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, கடவூர் ஆகிய 8 ஒன்றியங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அந்தந்த பகுதி ஒன்றிய கழக செயலாளர் தலைமை வகித்தனர்.


குளித்தலை அருகே திமுகவை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீரழிவு ஆகியவற்றை கண்டித்து அதிமுகவினர் முழக்கம் எழுப்பினர். ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தலைப்பு செய்திகள்

காரைக்குடி ITI: புதிய படிப்புகள், மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; சேர்க்கை வாய்ப்பு!
காரைக்குடி ITI: புதிய படிப்புகள், மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; சேர்க்கை வாய்ப்பு!
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நாளை ( 20.08.26 ) மின்தடை - உங்கள் பகுதி உள்ளதா ?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! கும்மிடிப்பூண்டி மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
ரூ.2,229 கோடியில் மெகா ரயில்வே திட்டம்! மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget