மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

கரூரில் மாற்றுத்திறனாளிகள் இடத்திற்கு சென்று மனு பெற்ற ஆட்சியர்

இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 711 மனுக்கள் பெறப்பட்டது.   இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 65  மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் 21  பயனாளிகளுக்கு ரூ.21,07,394 இலட்சம்   மதிப்பில்  அரசு நலத்திட்டங்களை  வழங்கினார்கள் .

கரூரில் மாற்றுத்திறனாளிகள் இடத்திற்கு சென்று மனு பெற்ற  ஆட்சியர்

                                                                                                                                                                                            கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ.21,07,394 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 711 மனுக்கள் பெறப்பட்டது.   இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 65  மனுக்கள் பெறப்பட்டது.

கரூரில் மாற்றுத்திறனாளிகள் இடத்திற்கு சென்று மனு பெற்ற  ஆட்சியர்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.

அந்த வகையில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 நபருக்கு தலா ரூ.10,400மதிப்பில் ரூ20,800 மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான சக்கர நாற்காலியும், 1 நபர்க்கு ரூ.7,650 மதிப்பீட்டில் மூன்று சக்கர வண்டியும், 4 நபருக்கு தலா  ரூ6450 மதிப்பில் 25,800 வீல் நாற்காலியும்,  1 நபருக்கு ரூ.4,999 மதிப்பிட்டில் காதொலிக்கருவிகளையும்,   1 நபருக்கு ரூ.2,145 மதிப்பிட்டில் நடைவண்டியும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிருஷ்ணராயபுரம் வட்டம்  பிள்ளபாளையம் கிராமத்தை  சேர்ந்த ஆதரவற்ற விதவை திருமதி பாக்கியம் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும்,  தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில்  திருமதி .சாந்தி என்பவருக்கு  ரூ.8.48 மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணைகளையும், தொடர்ந்து திருமதிமலர்க்கொடி என்பவருக்கு வீட்டிருக்கான பங்குத் தொகையினை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.1.18 ;இலட்சம் செலுத்தி என்பவருக்கு  ரூ.8.48 மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிக வீடு ஒதுக்கீடு ஆணைகளையும்,, மருதூர் பேரூராட்சியில் பணிபுரிந்த  அண்ணாத்துரை அவர்கள் பணியிடை காலத்தில் காலமாதை யொட்டி அவாது வாரிசுதார்ரும் மகனுமாகிய திரு.வெற்றிவேல் அவர்களுக்க கருணை அடிப்படையில் துய்மை பணியாளருக்கான பணிநியமண ஆணைகளையும், கூட்டுறவுத்துறை சார்பில் 8 நபருக்கு ரூ.3,50000 மதிப்பிட்டில் வெள்ளாடு, காய்கறி, கடலை, செம்மறி ஆடு வளர்ப்பு போன்றவைகளுக்கு வங்கி கடனுதவிகளும்  என மொத்தம் 21  பயனாளிகளுக்கு ரூ.21,07394  இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  வழங்கினார்கள்

கரூரில் மாற்றுத்திறனாளிகள் இடத்திற்கு சென்று மனு பெற்ற  ஆட்சியர்

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் நீத்த தியாகிளுக்காக 2நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.வாணிஈஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் திரு.சீனிவாசன் தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி)திரு.சைபுதீன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget