மேலும் அறிய

Viral Photo : கல்யாணத்துக்கு வரலனா சோறு மிச்சம்.. ஆனாலும் வாங்க.. வைரலாகும் திருமண அழைப்பிதழ்..

கள்ளக்குறிச்சியில் திருமணத்திற்காக மிகவும் சுவாரஸ்யமாக அடிக்கப்பட்ட அழைப்பிதழ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 ஒவ்வொரு வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத மற்றும் வாழ்வை மாற்றும் நிகழ்வு ஆகும். இதன் காரணமாக, சிலர் தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாகவும், சிலர் தங்களது பொருளாதார சூழலுக்கு ஏற்பவும் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருமணத்தின் முக்கிய அங்கமாக திகழும் திருமண அழைப்பிதழுக்கு மட்டும் சில குடும்பங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர்.

சமீபகாலமாக இன்றைய இளைஞர்கள் திருமண அழைப்பிதழ்கள் இணையத்தை கவரும் விதத்தில் அசர வைக்கின்றனர். தற்போது, கள்ளக்குறிச்சியில் உள்ள வடக்கனந்தலில் நடைபெற உள்ள திருமணத்திற்காக அடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த திருமண அழைப்பிதழில் இடம்பெற்றிருப்பதாவது, “  என்னப்பா விசேஷம்.. கல்யாணம்ப்பா.. யாருப்பா மாப்பிள்ளை..! நம்ம ஹீரோ கண்ணதாசன்..!  யாருப்பா பொண்ணு..! நம்ம ஹீரோயின் நவீனா..!

எப்போ கல்யாணம் – 29.08.2022. நேரம் காலை 4 முதல் காலை 6.30 மணி வரை

எங்கப்பா கல்யாணம் – ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயம், வடக்கனந்தல்

மேலும் படிக்க : பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிரட்டல்; குடும்பத்துடன் காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் தஞ்சம்

Monday-ல வச்சிருக்கீங்க… கண்டிப்பா வரணுமா… கண்டிப்பா எப்படியாவது Monday  லீவு போட்டு துன்ப்பப்ட்டு, துயரப்பட்டு, கஷ்டப்பட்டு, இஷ்டப்பட்டு, பஸ்சோ, ட்ரெயினோ, ப்ளைட்டோ புடிச்சு வரணும்னு சொல்லமாட்டேன்.. நீங்க வரலேனா எங்களுக்கு சோறு மிச்சம்… இருந்தாலும் நீங்க கண்டிப்பா வந்து சேந்துடுங்க…

என்னப்பா சாப்பாடு :

ஓடுறது, தாவுறது. நடக்குறது, பறக்கறது இதையெல்லாம் போடனும்னு எங்களுக்கு ஆசைதான்.. ஆனால் நான் வெஜ் போடக்கூடாது. அதனால வெஜ் மட்டும்தான்

கிப்ட் ஏதாவது வாங்கிட்டு வரணும்மா பா… நீங்க அன்போடு நகையை கொடுத்தாலும் சரி.. நீங்க பாசத்தோடு பணத்தை கொடுத்தாலும் சரி.. எதை கொடுத்தாலும் வாங்கிக்கோனு என் மனசு சொல்லுது.. நீங்க வந்தா மட்டும் போதும்.. நீங்க வந்தா மட்டும் போதும்..!

எல்லாம் சரி பாஸ்… சரக்கு உண்டா..

அய்யோ சரக்கா…! “

திருமண அழைப்பிதழில் மிகவும் சுவாரஸ்யமாக இவ்வாறு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்கப் போறீங்களா..? முதலில் இதை பாருங்கள்...!

மேலும் படிக்க : 15 வயது சிறுவன் கொடுத்த தகவலால் பரபரப்பான காஞ்சிபுரம்.... காவலர் செய்த சம்பவம்..!

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
CM Vijay: தவெக ஒருநாள் அழிந்து போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
CM Vijay: தவெக ஒருநாள் அழிந்து போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
Lingusamy:
Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget