கள்ளக்குறிச்சியில் நாளை மின்சாரம் நிறுத்தம்! உங்கள் பகுதி உள்ளதா? தெரிந்து கொள்ளுங்கள்!
kallakurichi Power Shutdown (17.07.2025): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 17.07.2025 மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அரியலுார் துணைமின்நிலைய பாதை
கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 17.07.2025 மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை நேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
மின்தடை பகுதிகள்:-
அரியலுார், அத்தியூர், மைய னுார், சீர்ப்பனந்தல், எடுத்தனுார், இளையனார்குப்பம், ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டைகூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையம்பாளையம், எகால், ஏந்தல், பொற்பாலம்பட்டு, பெரியப கண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம் பூர், கடுவனுார், சின்னக்கொள்ளியூர், பெரி யக்கொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லுார், காணாங்காடு, தொழுவந்தாங்கல், புஷ்பகிரி, சவ ரியார்பாளையம், வடமாமாந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.





















