மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kallakurichi Accident: தனியார் பள்ளிப்பேருந்து ஏரியில் விழுந்து விபத்து: மாணவ - மாணவிகளின் நிலை என்ன?
கள்ளக்குறிச்சியில் பள்ளிப்பேருந்து ஏரியில் கவிழ்ந்து மாணவ- மாணவியர் உள்பட 25 பேர் காயமடைந்துள்ளனர்.
![Kallakurichi Accident: தனியார் பள்ளிப்பேருந்து ஏரியில் விழுந்து விபத்து: மாணவ - மாணவிகளின் நிலை என்ன? Kallakurichi Accident: School bus falls into lake in Kallakurichi, including 25 students injured Kallakurichi Accident: தனியார் பள்ளிப்பேருந்து ஏரியில் விழுந்து விபத்து: மாணவ - மாணவிகளின் நிலை என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/25/7ca7dabd28a83417d93ad51f7eab65811674660416015333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விபத்து
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளிப்பேருந்து வறண்ட ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த மாணவ மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion