மேலும் அறிய

Headlines today: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; நவ.12-ல் அனைத்துக்கட்சிக்கூட்டம் - இன்னும் பல

வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் மற்றும் புதுவையில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.

தமிழ்நாடு :

  • வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் மற்றும் புதுவையில் கன மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.
  • முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 136 அடியாக உயர்ந்தது, இடுக்கி ஆட்சியருக்கு எச்சரிகை கடிதம் அனுப்பிய தமிழக பொதுப்பணி துறை.
  • 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.
  • அரசாணை எண் 115 ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் வலியுறுத்தல்
  • குரோம்பேட்டையில் மழைநீர் கால்வாய் பணியின் போது தண்ணீர் அகற்றாமல் கான்கிரீட் போட்ட விவகாரம் - இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம்.
  • காரைக்கால் கனமழை காரணமாக 2000 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதம், வாய்கால் தூர்வாராததே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு.
  • சந்திர கிரகணம் முடிந்ததும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • காவிரி கரையோரம் உள்ள கோயில்களில் துலா உற்சவம் கோலாகளம். காமதேனு சுவாமி வீதி உலா- பக்தர்கள் பரவசம்.
  • வால்பாறை மலைப்பாதையில் குட்டிகளுடன் சுற்றி திரியும் காட்டு யானைகள், கூட்டமாக நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சம்.

இந்தியா

  • நேபாளத்தில் ரிக்டர் 6.3 அளவு நில நடுக்கம் ஏற்பட்டத்தில் 3 பேர் பலி, மணிப்பூர், டெல்லி வரை அதிர்வுகள் உணரப்பட்டதால் பொது மக்கள் அச்சம்.
  • ஓ.பி.சி பிரிவின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாது, உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில்.
  • ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்ப்பது 130 கோடி இந்தியர்களுக்கு பெருமை- பிரதமர் நரேந்திர மோடி
  • பிரதமர் மோடி தலைமையில் 3வது முறையாக மத்தியில் ஆட்சி அமையும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நம்பிக்கை.
  • இஸ்ரோ குழுவில் நீலகிரி மாவட்ட பழங்குடியின மாணவர்கள், அகஸ்தியர் செயற்கைகோள் தயாரிப்பிற்காக மாணவர்களுக்கு பயிற்சி
  • லாரி மூலம் கேரளாவிலிருந்து தெலுங்கானாவிற்கு பயணம் செய்யும் விமானம். நெடுஞ்சாலையில் நின்றிருந்ததை கண்டு வியந்த பொது மக்கள்.

உலகம்:

  • நைஜீரியாவில் இந்திய சிப்பந்திகள் 16 பேர் உள்பட 26 பேர் கைது, நாடு திரும்ப முடியாமல் இரண்டு மாதங்களாக வேதனை.
  • தாய்லாந்தில் கலைக்கட்டிய லாந்தர் திருவிழா, விளக்குகளை பறக்க விட்டு மக்கள் உற்சாகம்.
  • பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும், பணக்கார நாடுகளுக்கு பாதிக்கப்பட்ட நாடுகள் கோரிக்கை.

விளையாட்டு:

  • 20 ஓவர் உலக கோப்பையில் முதல் அரை இறுதியில் வெள்ளப்போவது யார்? இன்று நடைபெரும் போட்டியில் பாகிஸ்தான் நியூஸிலாந்த் அணிகள் பலப்பரிட்சை
  • இந்திய சூப்பர் லீக் ஆட்டத்தில் ஜம்ஷெத்பூர் மற்றும் ஹைதரபாத் இடையே போட்டி.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget