கருணாநிதியின் முக வடிவம் கொண்டு ஸ்டாலின் ஓவியம் வரைந்த அரசு பள்ளி ஆசிரியர்

கருணாநிதியின் முக வடிவ ஓவியங்களை கொண்டு வரைந்த இந்த ஓவியம், சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

FOLLOW US: 

திண்டுக்கல் மாவட்டம். பழனியில் கருணாநிதியின் 5 ஆயிரம் முக ஓவியங்களை கொண்டு முதல்வர்  ஸ்டாலின் மற்றும் உதயசூரியன் சின்னத்தின் ஓவியங்களை வரைந்திருக்கிறார் அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியர்.

பழனி அருகே சத்திரப்பட்டி அரசுப்பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் அன்புச்செல்வன். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பணி புரியும் தற்காலிக ஓவிய ஆசிரியர்கள் 16,000 பேர் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்திருந்தார். தற்போது திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கருணாநிதியின் முக வடிவம் கொண்டு ஸ்டாலின் ஓவியம் வரைந்த அரசு பள்ளி ஆசிரியர்

இதையடுத்து தற்போது மு க ஸ்டாலின் முதல்வர் ஆனதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும், 16 ஆயிரம் தற்காலிக ஓவிய ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையிலும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் முகவடிவம் கொண்ட ஓவியங்கள் 5 ஆயிரத்தை பயன்படுத்தி தமிழக முதல்வர்  ஸ்டாலின் மற்றும் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தின் ஓவியங்களை வரைந்துள்ளார்.

 கருணாநிதியின் முக வடிவம் கொண்டு ஸ்டாலின் ஓவியம் வரைந்த அரசு பள்ளி ஆசிரியர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ள இந்த ஓவியங்களை முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து நேரில் வழங்க உள்ளதாகவும் ஆசிரியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

Tags: dmk Stalin karunanithi stalin drawing record pazhani teacher drawing stalin drawing

தொடர்புடைய செய்திகள்

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

டாப் நியூஸ்

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!

Aspire Swaminathan | அதிமுகவில் இருந்து ஐ.டி.விங் நிர்வாகி அஸ்பயர் சுவாமிநாதன் விலகல்..!