மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Erode East Election Result: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் திறக்கப்பட்டு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
![Erode East Election Result: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை! Erode East By Election Result 2023 Congress EVKS Elangovan Takes Leads Erode East ByPoll Vote Counting Erode East Election Result: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/02/4c5d4ea1beb2a67a9279e87b0e41ccd11677727263546571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் திறக்கப்பட்டு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக காங்கிரஸ் 5,629 வாக்குகளையும் அதிமுக 1,688 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 288 வாக்குகளையும் தேமுதிக 58 வாக்குகளையும் பெற்றுள்ளன.
முதல் சுற்று முடிவுகள்:
காங்கிரஸ் 9786
அதிமுக 3613
நாம் தமிழர் 368
தேமுதிக 73
அதிமுக வேட்பாளரை விட 6173 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஜோதிடம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion