மேலும் அறிய
வரும் 26ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!

வரும் 26ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..!
சென்னையில் வருகின்ற நவம்பர் 26ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்த கூட்டமானது தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















