மேலும் அறிய

Inban Udhayanidhi: இன்பன் உதயநிதிக்கு பாசறை தொடங்கிய தொண்டர்கள்.. சஸ்பெண்ட் செய்த திமுக..

2  ஆண்டுகள் திமுக ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில் ஏற்கனவே திமுக மீது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது. 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதிக்கு பாசறை தொடங்கிய தொண்டர்கள் இருவரை திமுக தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்ததால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். முதல்முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். 2  ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில் ஏற்கனவே திமுக மீது வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது. 

அது இந்த 2 ஆண்டுகளில் அளவுக்கதிகமாக முன்வைக்கப்படுகிறது. அதற்கு காரணம், நடிகராக தமிழ்நாடு மக்களுக்கு நன்கு பரீட்சையமான முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதியின் அரசியல் வருகை தான். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பெரிய அளவில் பிரச்சாரம் செய்து மக்களிடையே வரவேற்பை பெற்ற உதயநிதி 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 

Inban Udhayanidhi: இன்பன் உதயநிதிக்கு பாசறை தொடங்கிய தொண்டர்கள்.. சஸ்பெண்ட் செய்த திமுக..

இப்படியிருக்கையில், எதிர்க்கட்சிகள் ‘திமுக வாரிசு அரசியல்’ குறித்து பலமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார். இதற்கிடையில் அடுத்து  வாரிசு அரசியலின் வருகையாக உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி வரப்போகிறார் என பேச்சு பலமாக எழுந்தது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாத்தா மு.க.ஸ்டாலின், அப்பா உதயநிதி, மகன் இன்பன் உதயநிதி என அனைவரும் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. 

இப்படியான நிலையில்,  இன்பன் உதயநிதிக்கு திமுக நிர்வாகிகள் பாசறை தொடங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த  திமுக நிர்வாகிகள்  திருமுருகன், மணிமாறன் ஆகிய இருவரும் தான் இது தொடர்பான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், “மண்ணை பிலக்காமல் விதைகள் முலைப்பதில்ல,போராட்ட களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. 

இதனையடுத்து  இன்பன் உதயநிதி பாசறை தொடங்கிய நிர்வாகிகள் திமுக தலைமை கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த  கலை, இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் க.செ.மணிமாறன்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன்  ஆகிய இருவரும் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
விஜய் VS நயினார்:
விஜய் VS நயினார்: "அய்யோ பாவம் தம்பி" - விழுப்புரத்தில் தெறித்த அரசியல் தீப்பொறி!
Embed widget