Watch Video: முதல்வர் போல் மிக்கிரி செய்து ஒருமையில் விமர்சித்த அதிமுக எம்.எல்.ஏ
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்க வேண்டும் என கூறிய ஸ்டாலின் தற்போது 50,000 மட்டுமே தருவதாகவும் குற்றச்சாட்டு
முதல்வரை போல் மிக்கிரி செய்து திமுக அரசை விமர்சிக்கும் அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தசாமி pic.twitter.com/k2n0buZzdI
— Kathiravan (@kathiravan_vk) December 18, 2021
பாலமேடு ஜல்லிக்கட்டு - பறையர் சமூகத்தைச் சேர்க்க கோரிய வழக்கு தள்ளுபடி
மேலும் நிலம் அளவீடு செய்ய வந்த அரசு அதிகாரிகள் கிராம மக்களால் சிறைபிடிக்கப்ப்ட்ட சம்பவத்தை அறிந்து அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். விவசாய விளை நிலங்கள் கையகபடுத்துவதா வேண்டாமா என்பது குறித்து சம்மந்தபட்ட துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்துகிறோம், அதுவரை எந்த ஒரு பணிகளும் செய்ய மாட்டோம் என அதிகாரிகள், போலீசார், விவசாயிகள் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்ட பிறகே சுமார் நான்கு மணி நேரத்திற்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட அரசு அதிகாரிகளின் வாகனங்கள் பத்திரமாக விடுவிக்கபட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் கண்டித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், மீண்டும் அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்திய சம்பவம், தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.