Cuddalore power cut: கடலூர் மாவட்டத்தில் நாளை மின் தடை: உங்க ஏரியா இருக்கா?
Cuddalore Power Shutdown 19.08.2025: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 06 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Cuddalore Power cut 19.08.2025: கடலூர் மாவட்டத்தில் பு.முட்லுார், காட்டுமன்னார்கோவில், மேலப்பாலையூர், ஊமங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்தி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 19.08.2025 செவ்வாய்கிழமை நாளை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கீழ் வரும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
வெள்ளக்கரை துணை மின் நிலையம் பராமரிப்பு பணி
மின்தடை பகுதிகள் :
- வெள்ளக்கரை
- மாவடிப்பாளையம்
- டி.புதுப்பாளையம்
- குறவன்பாளையம்
- சாத்தங்குப்பம்
- வி.காட்டுப்பாளையம்
- கிழக்கு ராமாபுரம்
- வண்டிக்குப்பம்
- மேற்கு ராமாபுரம்
- ஒதியடிக்குப்பம்
- அரசடிக்குப்பம்
- கீரப்பாளையம்
- கொடுக்கன்பாளையம்
- குமளங்குளம்.
பு.முட்லுார் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள் :
- பு.முட்லுார்
- பரங்கிபேட்டை
- புதுச்சத்திரம்
- பெரியப்பட்டு
- தீத்தாம்பாளையம்
- சாமியார்பேட்டை
- பூவாலை.
காட்டுமன்னார்கோவில் துணை மின் நிலையம்
மின்தடை பகுதிகள் :
- காட்டுமன்னார்கோவில்
- லால்பேட்டை
- பழஞ்சநல்லுார்
- கண்டமங்கலம்
- குருங்குடி
- மோவூர்
- வீரானந்தபுரம்
- நாட்டார்மங்கலம்
- ஆயங்குடி
- கஞ்சன் கொள்ளை
- முட்டம்
- புத்துார்
- விளாகம்
- டி.நெடுஞ்சேரி
- விருத்தாங்கநல்லுார்
- கந்தகுமாரன்
- பெருங்காளூர்
- குமராட்சி
- ம.அரசூர்
- சி.அரசூர்
- பருத்திக்குடி
- வெள்ளுர்
- வெண்ணையூர்.
மேலப்பாளையூர் துணை மின் நிலையம்:
- மேலப்பாலையூர்
- ஏ.வல்லியம்
- சி.கீரனுார்
- மருங்கூர்
- க.தொழூர்
- காவனுார்
- தே.பவழங்குடி
- தேவங்குடி
- கீழப்பாளையூர்
- கம்மாபுரம்
- கோபாலபுரம்
- சு.கீணனுார்
- கொடுமனுார்.
ஊமங்கலம் துணை மின் நிலையம்:
- ஊமங்கலம்
- அம்பேத்கர் நகர்
- காட்டுகூனங்குறிச்சி
- சமுட்டிக்குப்பம்
- அம்மேரி
- கங்கைகொண்டான்
- ஊத்தாங்கால்
- பொன்னாலகரம்
- கொம்பாடிகுப்பம்
- ஊ.அகரம்
- இருப்புகுறிச்சி
- அரசகுழி
- ஊ.கொளப்பாக்கம்
- கோபாலபுரம்
- குமாரமங்கலம்
- சகாயபுரம்.
மின்சார நிறுத்தம்
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.
-
- துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
- துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
- துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
- துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
- மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
- தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
- பாதுகாப்பு சோதனை
- இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை





















