மேலும் அறிய

Covid 19 3rd Wave Tamil Nadu: தமிழகத்தில் கொரோனாவின் உச்சம் எப்போது தெரியுமா? புள்ளிவிவரத்தை வெளியிட்ட ஆய்வாளர்கள்!

தமிழகத்தில் வரும் ஜனவரி 25ம் தேதி கொரோனா அலை உச்சத்துக்குச் செல்லும்.அன்றைய, பாதிப்பு எண்ணிக்கை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கலாம்.

தமிழகத்தில் ஜனவரி 25ம் தேதி கொரோனா 3வது அலை உச்சத்துக்கு செல்லும் (Covid peak) எனவும், அதன்பின், தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும் எனவும் கணிக்கப்படுகிறது.  

மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில், சில தினங்களுக்கு முன்னதாக கொரோனா அலை தனது உச்சக்கட்ட பாதிப்பை  அடைந்தது. மும்பையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஒவ்வொரு நாளும் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.  

மும்பை தினசரி பாதிப்பு: (ஜனவரி 12 அன்று உச்சத்துக்கு சென்றது)

ஜனவரி 12 17087
ஜனவரி 13 13069
ஜனவரி 14 10765
ஜனவரி 15 10186

அதேபோன்று, டெல்லி பெருநகரத்திலும் கொரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடைந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸின் தன்மை,தொற்றுப் பரவல் இயக்கவியல், தடுப்பூசிகள் செலுத்துதல், ஊரடங்கு போன்ற மருந்து அல்லாத தலையீடுகள்  போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கோவிட்-19 அலையின் உச்சக் காட்ட பாதிப்பு (Covid-19 Peak) அமைகிறது. கணித மாதிரியின் (Mathematical Modelling) துணைக் கொண்டு கொரோனா பரவல் போக்கினை இந்திய விஞ்ஞானிகள் கணக்கிடு வருகின்றனர். 

Covid 19 3rd Wave Tamil Nadu: தமிழகத்தில் கொரோனாவின் உச்சம் எப்போது தெரியுமா?  புள்ளிவிவரத்தை வெளியிட்ட ஆய்வாளர்கள்!

கான்பூர் ஐஐடி போராசிரியர், மனிந்ரா அகர்வால் தனது ட்விட்டர் குறிப்பில் பின்வரும் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில்,  தமிழகத்தில் வரும் ஜனவரி 25ம் தேதி முதல் கொரோனா அலை உச்சத்துக்குச் செல்லும். 

 Covid 19 3rd Wave Tamil Nadu: தமிழகத்தில் கொரோனாவின் உச்சம் எப்போது தெரியுமா?  புள்ளிவிவரத்தை வெளியிட்ட ஆய்வாளர்கள்!

உச்சக்கட்ட பாதிப்பு நாளன்று, பாதிப்பு எண்ணிக்கை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கணித்தோம். ஆனால், கொரோனா பரிசோதனை யுக்தியில் சில அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை பல்மடங்கு குறையலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று தெரிவித்தார். 

மேலும், தேசிய அளவில் ஜனவரி 23ம் தேதியன்று கொரோனா மூன்றாவது அலை உச்சத்துக்கு செல்லும். அன்றைய தினத்தில், நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 

Covid 19 3rd Wave Tamil Nadu: தமிழகத்தில் கொரோனாவின் உச்சம் எப்போது தெரியுமா?  புள்ளிவிவரத்தை வெளியிட்ட ஆய்வாளர்கள்!       

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு, முந்தைய நாளை விட (சனிக்கிழமை) இது 14 குறைவாகும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தமிழ்நாட்டின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 240% அதிகரித்துள்ளது.  

Covid 19 3rd Wave Tamil Nadu: தமிழகத்தில் கொரோனாவின் உச்சம் எப்போது தெரியுமா?  புள்ளிவிவரத்தை வெளியிட்ட ஆய்வாளர்கள்! 

முன்னதாக, மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இம்மாத இறுதிவரை விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததுது.  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான புதிய தேதி  குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget