மேலும் அறிய

விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை- 1.80 லட்சம் சிக்கியது

விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் சிக்கியது.

விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன், மாவட்ட ஆய்வுக்குழு தலைவர் ஜெகதீசன், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ், கவுஸ்பீர் ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு நேற்று சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு மேலாளர் அலுவலகம், டாஸ்மாக் குடோன் ஆகியவற்றில் பணியில் இருந்த அலுவலர்கள், ஊழியர்களை வெளியே எங்கும் செல்லாதவாறு கதவை பூட்டிக் கொண்டு போலீசார் சோதனையை தொடர்ந்தனர்.

அலுவலக அறை முழுவதும் கண்காணித்ததோடு அங்கிருந்த மேஜை டிராயர், பீரோக்கள் என அனைத்தையும் திறந்து தீவிர சோதனையிட்டனர். பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 5 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின் போது டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு வந்திருந்த செஞ்சி அருகே வி.நயம்பாடியை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஒருவர் 1.50 லட்சம் வைத்திருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்ததில், அவர் ஏற்கனவே பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியிடம் வழங்க கேட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை- 1.80 லட்சம் சிக்கியது

இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 1.50 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து, மேலாளர் அலுவலகத்தை சோதனை செய்ததில் அங்குள்ள கணினி அறையில் ஒரு தபால் உறையில் 30 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி அங்குள்ள ஊழியர்களிடம் விசாரித்ததில் அந்த பணத்திற்கு யாரும் உரிமம் கோராததால் அந்த பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் சோதனையின் முடிவில் அங்கிருந்த சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத  1.80 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை- 1.80 லட்சம் சிக்கியது

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பல்வேறு அரசு அலுவலகங்களில் நேற்று நடத்திய திடீர் சோதனையில் 27 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Gayle Leave in IPL 2021: ஐ.பி.எல். தொடரில் இருந்து திடீரென விலகிய கிறிஸ் கெயில்... காரணம் இது தான்!

‛தீபாவளி வரை காத்திருங்கள்...’ பிரச்சாரத்தில் அன்புமணி சூசகம்!

‛கட்சிக்கு உதவ முடியாமல் தவிக்கிறேன்’ - பொதுவெளியில் புலம்பிய ப.சிதம்பரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget