மேலும் அறிய

Corona Prevention: ஆவி பிடிப்பதால் கொரோனாவை விரட்ட முடியுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Steam Inhaling: நாசித்துவாரத்தில் பிடிபடவேண்டிய வைரஸை, நேரடியாக நுரையீரலுக்கு கொண்டு செல்லும் பணியை ஆவிபிடித்தல் செய்கிறது

வீட்டில் உள்ள அனைவரும் தினமும் 2 முறை நீராவி பிடித்து ஒட்டுமொத்த கொரோனாவை வீழ்த்த சபதம் எடுப்போம் போன்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், நீராவி பிடிப்பது கொரோனா நோய்த்தொற்றை ஒழித்து விடும் என்பதற்கு எந்த எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆவி பிடிப்பதால்  நாசித்துவாரத்தின் இந்த இயற்கை கட்டமைப்பு தகர்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக கொரோனா நோய்த் தோற்று அதிகரிக்கக் கூடும் என்று  உயிர் வேதியியல் துறையில் இணை பேராசிரியராக பணிபுரியும் நவீன் பிரபாகரன் தெரிவித்தார். 

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர், " கேள்வி: ஆவி பிடித்தல் (steam inhalation) கொரணா வைரஸை கொன்றுவிடுமா?  பதில்: நிச்சயமாக இல்லை

நமது நாசித்துவாரத்தின் உட்புற கட்டமைப்பு, நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கண்ணுக்கு புலப்படாத திட பொருட்களை வடிகட்டும் தன்மைகொண்டது. 

Corona Prevention: ஆவி பிடிப்பதால் கொரோனாவை விரட்ட முடியுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

சிறு முடி (cilia), பிசின் தன்மை கொண்ட திரவம் (mucus) இந்த இரெண்டும் அந்த வேலையை திறம்பட செய்ய வல்லது. 

Corona Prevention: ஆவி பிடிப்பதால் கொரோனாவை விரட்ட முடியுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆவி பிடிக்கும்பொழுது, நாசித்துவாரத்தின் இந்த இயற்கை கட்டமைப்பு தகர்க்கப்படுகிறது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் நாசித்துவாரங்கள் சுத்தப்படுத்த பட்டு, காற்றில் இருக்கும் எல்லா திட நுண்பொருட்களும் நேரடியாக நுரையீரலுக்கு செல்லும். 

நாசித்துவாரத்தில் பிடி படவேண்டிய வைரஸை, நேரடியாக நுரையீரலுக்கு கொண்டு செல்லும் பணியை ஆவி பிடித்தல் செய்கிறது. ஆகவே தயவு செய்து ஆவி பிடிக்கும் வேலையை செய்ய வேண்டாம். சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதேபோன்ற கருத்துக்களைத் தான் நோய்த் தொற்று நிபுணர்களும் முன்வைத்து வருகின்றனர். டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திடம் அளித்த நேர்காணலில், " கடந்த மூன்று மாதங்களாக நாசித்துவாரத்தில் சேதம் ஏற்பட்டு மருத்துவர்களை அணுகும்  நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், ஆவி பிடித்தல் காரணமாக ஆஸ்துமா அறிகுறிகள் மோசமடைந்து வருவதாகவும்," பிரபல மருத்துவ நிபுணர் சத்ய நாராயண மைசூர் தெரிவித்தார்.    

மேலும், நீராவியில் யூகலிப்டஸ் எண்ணெய், வலி தைலம் ஆகியனவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இவை மூளையைத் தூண்டி விடுவதோடு, சிதைவு அறிகுறிகள் எற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையே, சேவாபாரதி என்ற அமைப்பு முன்னெடுத்து நடத்தும் கொரோனா நோய் தொற்றை தடுக்க நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை கொரோனா நோய் தொற்றை தடுக்க நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை துவங்கி வைத்தேன். கோவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். 

Corona Prevention: ஆவி பிடிப்பதால் கொரோனாவை விரட்ட முடியுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

இந்த திட்டத்ததை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பற்ற முறையில் நீராவி பயன்படுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.      

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget