மேலும் அறிய
Self Help Group Loan: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சூப்பர் ஆஃபர்... கடன் தொகையை டபுள் மடங்காக உயர்த்திய அமைச்சர்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூடுதலாக 10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூடுதலாக 10 லட்சம் உயர்த்தி கடன்தொகை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவிக்கையில், மகளி சுய உதவி குழுக்களுக்கு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக கடனுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion