மேலும் அறிய

CM Stalin Birthday: இன்று பிறந்தநாள்.. 'தொண்டன் முதல் தலைவன் வரை..' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை..!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 70வது பிறந்தநாளை தி.மு.க.வினரும், அவரது ஆதரவாளர்களும் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமாகிய மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாப்படுகிறது. இதையடுத்து, அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர்  இப்போது முதலே கொண்டாடி வருகின்றனர். 1953ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி பிறந்த மு.க.ஸ்டாலின் அரசியலில் கடந்து வந்த பாதையை கீழே காணலாம்.

  • 1967ம் ஆண்டு முரசொலி மாறனுக்காக தன்னுடைய 14 வயதில் முதன்முறையாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
  • 1968ம் ஆண்டு தி.மு.க. இளைஞரணியைத் தொடங்கினார்.
  • 1973ம் ஆண்டு தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார்.
  • 1976ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது அரசியல் வாழ்வில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
  • 1984ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன்முறையாக மு.க.ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
  • 1989ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்கு தேர்வானார்.
  • அந்த ஆட்சி கலைக்கப்பட்ட காரணத்தால் 1991ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.
  • 1996ம் ஆண்டு மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கிய மு.க.ஸ்டாலின் மாபெரும் வெற்றி பெற்று அசத்தினார்.
  • 1996ம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு நேரடியாக வெற்றி பெற்றார். 2001ம் ஆண்டு வரை மேயராக பொறுப்பு வகித்தார்.
  • 2001ம் ஆண்டு மீண்டும் சென்னை மாநகர மேயராக தேர்வானார். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை கொண்டு வந்ததால் மேயர் பதவியை ராஜினாமா செய்து, எம்.எல்.ஏ.வாக தொடர்ந்தார்.
  • 2006ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. 2006ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வான மு.க.ஸ்டாலின், முதன்முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்தார்.
  • 2006-2011ம் ஆண்டு வரை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
  • அந்த ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பொறுப்பு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.
  • 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. படுதோல்வியடைந்தாலும், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
  • 2015ம் ஆண்டு மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • 2016ம் ஆண்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
  • கருணாநிதியின் மறைவுக்கு பிறகு 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந் தேதி தி.மு.க. தலைவராக பதவியேற்றார்.
  • கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் களமிறங்கிய தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
  • தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே 7-ந் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget