மேலும் அறிய

குறையுமா மின்கட்டணம்; போராட்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள்: அமைச்சருடன் முதலமைச்சர் ஆலோசனை!

முதலமைச்சர் ஸ்டாலிடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தமிழ்நாட்டில் சிறு, குறு நிறுவனங்கள் வேலைநிறுத்தம்: 

தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதில், தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஈரோட்டில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வீர் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்திலும், பண்ருட்டியில் 300க்கும் மேற்பட்ட முந்திரி தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தினால் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தியை சார்ந்திருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ1.50கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

எங்கெங்கெல்லாம் போராட்டம்..? 

  • ஈரோட்டில் 20க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 3 லட்சம் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.
  • மதுரையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
  • திருப்பூரில் பனியன், நிட்டிங், பிரிண்டிங் என 10,000 நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
  • சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
Breaking News TAMIL LIVE: வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
Breaking News TAMIL LIVE: வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Karti Chidambaram slams modi : Thiruchendhur beach : திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்! ஆபத்தை உணராத பக்தர்கள்Radhakrishnan On Green shade : சிக்னல்களில் நிழற்பந்தல்! ஏற்பாடுகள் என்னென்ன? ராதாகிருஷ்ணன் விளக்கம்Karti Chidambaram  : ”ஸ்டாலினுக்கு மோடி சவாலா? கூட்டணி உடையுமா?” எகிறி அடித்த கார்த்தி சிதம்பரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
Breaking News TAMIL LIVE: வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
Breaking News TAMIL LIVE: வேலையைத் தேர்ந்தெடுங்கள்.. வெறுப்பை அல்ல - ராகுல் காந்தி
Watch Video: கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிப்பது எப்படி?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிப்பது எப்படி?
Fact Check: நாட்டை தீயிட்டு கொளுத்துவேன் என யோகி ஆதித்யநாத் கூறினாரா? உண்மை என்ன?
நாட்டை தீயிட்டு கொளுத்துவேன் என யோகி ஆதித்யநாத் கூறினாரா? உண்மை என்ன?
Thalaimai Seyalagam: வசந்தபாலன் இயக்கம்: அரசியல், அதிகாரப் போட்டி.. கவனமீர்த்த தலைமைச் செயலகம் ட்ரெய்லர்!
Thalaimai Seyalagam: வசந்தபாலன் இயக்கம்: அரசியல், அதிகாரப் போட்டி.. கவனமீர்த்த தலைமைச் செயலகம் ட்ரெய்லர்!
Embed widget